FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: fcp.shan on August 19, 2020, 12:26:30 PM

Title: World Photography Day - 19th AUG
Post by: fcp.shan on August 19, 2020, 12:26:30 PM
இன்று உலக புகைப்பட தினம்

சிலரின் பொழுதுபோக்காகவும், hobby ஆகவும் இருக்கும் இந்த புகைப்படக்கருவி எங்களுக்கு தொழிலாக அமைந்துள்ளதை நினைத்து மிகவும் பெருமை கொள்கிறேன்.


சிலருக்கு மட்டுமே passion ஏ தொழிலாக அமையும். அப்படி எனக்கு அமைந்துள்ளது மிகவும் ஈடில்லா மகிழ்ச்சி.



புகைப்படத்தை விரும்பும் அனைவருக்கும்
உலக புகைப்பட தின நல்வாழ்த்துக்கள்.




(https://i.postimg.cc/fyfJ5GqY/74460261-3901503889875273-4559473011542982656-n.jpg)
Title: Re: World Photography Day - 19th AUG
Post by: Evil on August 19, 2020, 12:39:33 PM
இல்லாத நம் பாட்டனை
நாம் காணாத அம்மையை
நாம் உணராத தந்தையை
உருவகப் படுத்திக் காட்டுவதும்
ஒரு புகைப்பட கலைஞன் தான்.

உலக புகைப்பட தின நல்வாழ்த்துக்கள்.