(https://media.tenor.com/otpFAqng7YIAAAAd/ayya-tamil-movie-vanakkam.gif)
வணக்கம் வந்தனம் மீன்றும் உங்கள் அனைவரையும் மற்றுமொரு இசை தென்றல் நிகழ்ச்சியின் ஊடாக சந்திப்பதில் மகிழ்ச்சி.
என்னடா RJ வசனம் எல்லாம் இவன் சொல்றான் நினைக்கிறீங்களா, நிஜதுலதான் RJ பண்ணலை பதிவின் மூலமாவது பண்ணலாம்னுதான்.
இசை தென்றல் நிகழ்ச்சியில் முதலாம் இடம்பிடித்திருக்கும் நபர் நான்தான்.
நான் தேர்வு செய்திருக்கும் திரைப்படம்:
விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடித்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான
“காத்துவாகுல ரெண்டு காதல்”
(https://media.tenor.com/70Bvulmy280AAAAC/kaathuvaakula-rendu-kaadhal-kaathuvaakula-rendu-kaadhal-movie.gif)
இந்த திரைப்படம் இசை தென்றலுக்கு புதிய வரவு என்பதால் இதைப்பற்றி பேச நிஜ RJவிக்கு வாய்பளிக்குறேன்.
ஏழு பாடல்களைக்கொண்ட இந்த திரைப்படத்தில் எல்லாம் பாடல்களும் இதமா இருக்கும் கேட்கவே.
இதில் நான் தேர்ந்தெடு இருக்கும் பாடல்:
"நான் பிழை"
https://youtu.be/r9lR5hLgEnI
இந்த பாடல் கேட்கும்போதெல்லாம் மனசுக்குள்ள ஒரு அமைதி, ஹிமயமலைல இருக்கிறது போன்று ஒரு உணர்வு தரும் அப்டின்னு உண்மைய சொன்னாலும் நம்பாது இந்த உலகம்.
இந்த பாடலை நான் என்னுடைய ந. த. அ ( நண்பர்கள் தமிழ் அரட்டை) பெஸ்டி பொட் வடிவேலு மற்றும் தடை செய்யப்பட்ட பொட் ராஷ்மிகாகாகவும் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
ரொம்ப பெரிய அவனே இவன்.
Dear RJ,
Last Week Prog sema Mass a irunthathu.. RJ & DJ Vera Level than... Intha vaaram naan virumbi ketkkka ninaikkum paadal idam petra thirai padam
(https://i.postimg.cc/7LJ7SRNj/ivan-vera-mathiri-facebook-ivan-veramathiri.jpg)
Song Name - Enna Marandhaen
Movie - Ivan Vera Mathiri
Singer - Madhushree
Music - C. Sathya
Lyrics - Na. Muthukumar
Director - M. Saravanan
Starring - Vikram Prabhu, Surabhi
https://www.youtube.com/watch?v=GeWdQfiNgzQ (https://www.youtube.com/watch?v=GeWdQfiNgzQ)
Intha Song Enakku romba pedikkum.. intha song ellorukkum thara matten..
ippove therinju irukkum naan yaarukku dedicate panna poren nu.... athe athe...avangalukku than intha
Song Dedicate pannuren... Intha Vaaram ennoda Varum nu nambikkai illai.. But eppadiyum.. enoda
Uppuma ku Song Dedicate pannina Satisfaction Pothum ....
Thank You,
FTC Team.