இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கண்மணி சகோதரி
ஒரு வயது என்பது ஒரு வருட அனுபவம். இறைவன் நமது பிறப்பு அத்தாட்சி பத்திரத்தை புதிப்பிக்கும் நாள்.
ஒவ்வொரு பிறப்பிற்கும் ஒரு அர்த்தம் உண்டு. பிறந்தோம், வாழ்ந்தோம், மடிந்தோம் என இல்லாமல் நமது பிறப்பையும் பயனுள்ளதாக, அர்த்தம் உள்ளதாகாக மாற்றுவோம்.
இறைவன் அருளும், பெற்றோர் ஆசீர்வாதமும், நண்பர்கள் வாழ்த்துக்களும் நிறைந்து, உங்கள் வாழ்க்கையில் துன்பங்கள் மறைந்து, இன்பங்கள் நிறைந்து, எல்லா நலமும் வளமும் அடைந்து இன்னும் பலப்பல பிறந்த நாள் கொண்டாட வேண்டும் என வாழ்த்தும் அன்பு சகோதரன்
தமிழன்