Author Topic: உயிரில்லாநிழற்படமாய்  (Read 560 times)

!! AnbaY !!

  • Guest
என் மௌனத்தின்அர்த்தங்களே
உன் பார்வைகளாய்
உன் விழி(கள்) பார்க்கும்தூரங்களே
என் வாழ்க்கைப்பயணங்களாய்
கண்ணீரை என் விழிகள்அறியும் முன்னே -
துடைத்து விடநீளும் உன் கரங்களே
கானலாய் போனது -இத்தனையும்
ஓர்இரவின் மௌனத்தைக் கிழித்துகொண்டு
விசும்பலாய் உன் குரல்கேட்கும்
 துடைக்க முடியாதூரத்தில் நான்
உயிரில்லாநிழற்படமாய்
உன் வீட்டுசுவரில்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: உயிரில்லாநிழற்படமாய்
« Reply #1 on: June 01, 2012, 08:15:21 PM »


இறப்பின் இழப்பின் கொடுமை .... நன்று கவிதை