FTC Forum

Friends Tamil Chat FM => இசை தென்றல் => Topic started by: Evil on July 01, 2021, 12:24:51 AM

Title: இசை தென்றல் - 199
Post by: Evil on July 01, 2021, 12:24:51 AM
Rj Vanakkam Samy yoooo

Sangam Na Thalaivar Irukkanum IT Na Evil Irukkanum Samy Yooooo

intha varam naan keka ninaikum padam puthu puthu arthangal



intha padathil naan keka virumbum padal -keladi kanmani song
https://youtu.be/EoXtIHFGkBE (https://youtu.be/EoXtIHFGkBE)



intha song enakku pidicha song ithu ftc nanbaragal ellarukkum kaka kekuren samy yyooooo

Title: Re: இசை தென்றல் - 199
Post by: TiNu on July 01, 2021, 12:24:57 AM
s
Title: Re: இசை தென்றல் - 199
Post by: Cholan on July 01, 2021, 12:25:03 AM

இந்த வார இசை தென்றல் நிகழ்ச்சியில் பங்கு பற்றுவதில் மிகுந்த சந்தோசம்

இந்த வாரம் நான் தேர்வு செய்திருக்கும் இசையால் வெற்றி பெற்ற திரைப்படம்:- மெட்ராஸ்

(https://static.india.com/wp-content/uploads/2014/09/madras.jpg)

இந்த திரைப்படத்தில் கார்த்தி, கேத்தரின் தெரசா மற்றும் கலையரசன் முக்கியமான கதாபாத்திரமா நடிச்சு இருப்பாங்க ரித்விகா மற்றும் பலர் துணை வேடம் நடிச்சு இருப்பாங்க
ப. ரஞ்சித் இயக்கி சந்தோஷ் நாராயண் இசை அமைச்சு இருப்பாரு. கபிலன், கானா பாலா மற்றும் உமா தேவி பாடல் வரிகள் எழுதி இருப்பாங்க

இதுக்கு மேல இந்த திரைப்படத்தை பத்தி வானொலி தொகுப்பாளர் சொல்லுவாங்க அவங்களுக்கும் வேல வேணும்ல

இந்த பட பாடல் எல்லாமே நல்ல இருக்கும் இந்த படத்தோட வெற்றிக்கு இசை மற்றும் பின்னணி இசையும் ஒரு முக்கிய காரணம் தான்.

இந்த திரைப்படத்தில் நா விரும்பி கேட்க நினைக்கும்
பாடல்:- ஆகாயம் தீ பிடிச்சா நிலா தூங்குமா

இசை தென்றல் நிகழ்ச்சியில் வானொலி தொகுப்பாளர்கள் மற்றும் பின்னணி பதிப்பாசிரியர்கள் நல்ல பண்ணி கிட்டு வரீங்க இனிமே வருகின்ற இசை தென்றல் நிகழ்ச்சியும் சிறப்பா இருக்கணும்ன்னு நா வாழ்த்துறேன்.

இப்படிக்கு இவன்

இவன்

Title: Re: இசை தென்றல் - 199
Post by: MaYa on July 01, 2021, 12:25:06 AM
HI VANAKAM RJ...
RJ SAMYUKTHA LAST WEEK SUPERAA PANNINGE... ROMBE NAL KALITCHI UNHE VOICE KETHETHE ROMBE HAPPY ...CONTINUES A NINGE RJ PANNA KETUKUREN ...KEEP ROCKING SAM...

INTHE VARAM NA KETKE IRUKUM SONG IDAM PETRA

MOVIE : SINDHU BHAIRAVI
SONG : NAN ORU SINDHU

INTHE SONG NERAYA TIME KETURUKEN... KETKE KETKE SALITHE POGATHE ORU SONG....ILAYARAJA MUSIC LE VERA LEVEL FEELING KUDUTHURUPANGE INTHE SONG ...AVARODE MUSIC LE PUDITCHE PALA SONGS LE ITHUVUM ORU SONG.. SO ELLARUM KETKENUMNE KETUKUREN...
Title: Re: இசை தென்றல் - 199
Post by: BeeMa on July 01, 2021, 12:25:20 AM
yes
Title: Re: இசை தென்றல் - 199
Post by: SaMYuKTha on July 01, 2021, 12:25:26 AM
Rakitaaaa rakitaaa rakitaaaa oooooo
Title: Re: இசை தென்றல் - 199
Post by: gab on July 01, 2021, 12:25:29 AM
hi
Title: Re: இசை தென்றல் - 199
Post by: AgNi on July 01, 2021, 12:25:36 AM


Movie name : Avatharam
Song               : Thendral vanthu theendum neram
Singers            : Ilayaraja and S.Janaki
Music by          : Isai Gnani Ilayaraja
Direction          : Nasar


Title: Re: இசை தென்றல் - 199
Post by: SweeTie on July 01, 2021, 12:25:46 AM
 RJ  vanakam.    intha vaaram  9th place kidaichirukku.   Chance irunthalum  irukalam   So  ennoda
viruppa padala pottu vaikiren.   Kadavulthan  karunai puriyanum... ;D ;D

intha vaaram  enaku piditha paadal   THADAM   MOVIE la irunthu   THUNAIYE  EN UYIR THUNAIYE  ennum paadal.   Mathan karki  isaiyil   Sid Sriram  voice la  padal  oho nu irukum.  I love this song very much.     I dedicate this song for all Sid  rasikarkal  including you  RJ.  ( whoever hosting )
 

Title: Re: இசை தென்றல் - 199
Post by: Tejasvi on July 01, 2021, 12:26:28 AM
Song   Kannamoochi Yenada
Movie   Kandukondain Kandukondain
Lyrics   Vairamuthu
Music   A.R.Rahman
Singers   K. S. Chithra and Shahana
Year   2000
Title: Re: இசை தென்றல் - 199
Post by: Dragon Eyes on July 01, 2021, 12:33:20 AM
S
Title: Re: இசை தென்றல் - 199
Post by: எஸ்கே on July 01, 2021, 03:04:24 AM
Hi IT Team vanakamungoooooo...

இந்த வாரம் எனது பாடல் வருவது சந்தேகம் தான்..


(https://i.postimg.cc/0yZw0gWC/images-85.jpg) (https://postimages.org/)


நான் தேர்வு செய்த படம் : இயற்கை.
தேர்வு செய்த பாடல் : காதல் வந்தால் சொல்லி அனுப்பு..


படம்: இயற்கை
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
இயக்குனர்: எஸ்.பி.ஜனநாதன்
பாடல் ஆசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள்: திப்பு, மாணிக்கவினாயகம்




இயற்கை
2003 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இப்படம் தேசிய அளவிலான தமிழ்த் திரைப்படத்திற்கான விருதினைப் பெற்றுள்ளது. இப்படத்தை குணசேகரன் என்பவர் தயாரித்துள்ளார். எஸ்.பி.ஜனநாதன் இயக்கியுள்ளார்.இப்படத்தில் ஷாம், அருண் விஜய், குட்டி இராதிகா, சீமா பிசுவாசு ஆகியோர் நடித்துள்ளனர். குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட இப்படத்திற்கு, வித்யாசாகர் இசையமைத்துள்ளார். தஸ்தாயெவ்ஸ்கி என்ற உருசிய எழுத்தாளரின் கதையான வெண்ணிற இரவுகள் என்ற கதையைத் தழுவி எடுக்கப்பட்டது.


மிக அற்புதமான படம் அனைத்து பாடல்களும் செம்ம யா இருக்கும்.
நான் தேர்வு செய்திருக்கும் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்..

காதல் வந்தால் சொல்லி அனுப்பு ..
சொல்லி அனுப்புவார்களா இல்லையா?

இந்த வாட்டி எனது பாடல் வந்தால் வச்சி RJ செய்ய போறது உறுதி.
நல்லா பண்றீங்க செம்ம RJ
இந்த வாரம் நான் சிக்கினேன் அவ்ளோ தான் .


இந்த பாடல் அனைத்து FTC நண்பர்களுக்கும் சமர்ப்பணம்..

வாழ்த்துக்கள் RJ
வாழ்த்துக்கள் IT Team
Title: Re: இசை தென்றல் - 199
Post by: Spider Man on July 01, 2021, 03:05:27 AM
1st 8th placeக்கு மட்டும் தான் IT la chance கிடைக்கும்னு எனக்கு late"ah தான் தெரிஞ்சிது 😓 நான் place பன்னும் போது எனக்கு 13th தான் கிடைச்சி இருக்கு...!

என் song வருமானு தெரியல but 13th place பிடிச்சது waste ஆக கூடாதுல அதனால எனக்கு பிடிச்ச song"ah போடுறேன்...! 


படம்:-ஜோதா அக்பர்(2008)
இசை:-AR ரகுமான்
பாடியவர்:-ஸ்ரீநிவாஸ்
பாடல் வரிகள்:-நா.முத்துக்குமார்


இந்த படத்துல வர எல்லப்பாடலும்
சிறப்பு வாழ்ந்ததா?என்றால் நிச்சயம் அல்ல ஆனால் இந்த ஒரு பாடலின் தனித்துவத்தை புறக்கணிக்க முடியாது, 


"முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும்
மௌனங்கள் அவளது மொழியாகும்"
 


இப் பாடல் முதல் முறை கேட்டதும்
"ஒரு பெண்ணை இத்தனை அழகாக வார்ணிக்க முடியுமா?
என்ற கேள்வியே எனக்குள் எழுந்தது"


ஒவ்வொரு வரியும் அத்தனை கவிதைத்துவம் வாழ்ந்ததாக  எழுதி இருப்பார்
நா.முத்துக்குமார்
இவ்வரிகளுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் இசைப்புயல் AR.ரகுமான் இசை அமைத்திருப்பார் கேட்பவர்களை சுண்டி இழுக்கும் அளவுக்கு இப்பாடலை ஸ்ரீநிவாஸ் பாடியிருப்பார்...!

இப்பாடலில் வரும் எந்த ஒரு குறிப்பட்ட வரிகளை பிரித்து வைத்து இது அழகான வரி என்று வகைப்படுத்த முடியாது because அத்தனை வரிகளும் அவ்வளவு அழகு நிறைந்தது,

முழுமதிகளை வர்ணிக்க வார்த்தையை தேடிக்கொண்டிருக்கும் அத்தனை  அக்பர்களுக்கும் இந்த பாடலை dedicate செய்கிறேன்...!❤️ 
Title: Re: இசை தென்றல் - 199
Post by: Mr Perfect on July 01, 2021, 03:05:54 AM
Nannum Thundu potachi.....
Title: Re: இசை தென்றல் - 199
Post by: Ice Mazhai on July 01, 2021, 03:20:38 AM
 8)pochcha
Title: Re: இசை தென்றல் - 199
Post by: Raju on July 02, 2021, 12:10:43 AM
Yes
Title: Re: இசை தென்றல் - 199
Post by: BeeMa on July 02, 2021, 06:40:18 PM
yes




Dear FTC Friends, Intha Beemavin anbarntha vanakamunga. Ithanga ennoda first isai thendral programmega.

En first Isai thendral programmela nan keka irukira song idam petra padam VARNAJALAM movinga,ithu oru family thriller movinga, intha movie 13th February 2004 release achunga, intha padathuku  STORY,SCREENPLAY,DIALOGUE AND DIRECTION - NAGULANPONNUSAMY.

intha movies nadichavanga yaruna - Srikanth, Sadha, Kutty Radhika, Nasser, Nizhalgal Ravi, Saranya Ponvanan, Karunas,Thalaivasal Vijay, Riyaz Khan, Ajay Ratnam, ilavarasu matrum palar.

Inthe movieku MUSIC DIRECTOR VIDYASAGAR. intha padathula vara all  songs romba nalla irukumunga...adhuvum illama intha movie vara title BGM vera level.

itha movies total 5 songs irukunga.....1.Nee Vendum Nee Vendum 2.Pinji Mazhai Charal 3.Oh Baby 4.Sottu Sottai 5.Matha Matha

ithula nan keka virumbura paadal "NEE VENDUM NEE VENDUM"  sung by Karthik & Mahathi  lyrics by Thamarai..

  En PaadalaI virumbi kekum enaduyir FTC admins,mods,vips & users nanrigal kodinga....