Author Topic: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)  (Read 133645 times)

Offline vedhalam

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #60 on: September 10, 2011, 07:23:07 PM »
சாமி கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததென்ன சின்னகிளியே இந்த பூமி உள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்பு கதையே முத்து மணியே பட்டு துணியே ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்த சித்திரமே....   மெ மே


Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #61 on: September 10, 2011, 07:55:10 PM »
மேகம் கருக்குது
மலை வர பாக்குது
வீசி அடிக்குது காத்து

து



                    

Offline Swetha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1012
  • Total likes: 84
  • Karma: +0/-0
  • Gender: Female
  • If u judge people, u have no time to love them...
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #62 on: September 10, 2011, 08:50:57 PM »
துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்
எந்தன் இதயத்தில் இதயத்தில் இறங்கி விட்டாய்..
பார்வையிலே உன் பார்வையிலே
ஒரு வேதியியல் மாற்றத்தை நிகழ்த்தி விட்டாய் ..


யா

To The World You May Be Just One Person, But To One Person You May Be The World.....

Arya

  • Guest
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #63 on: September 11, 2011, 01:34:17 AM »
யாருக்காக இது யாருக்காக

இந்த மாளிகை வசந்த மாளிகை

காதல் ஓவியம் கலந்த மாளிகை



Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #64 on: September 11, 2011, 09:57:07 PM »
கை கை கை கை கை வைகுரா ... வைகுரா ..
கை மாத்தா என் மனச கேட்குறா கேட்குறா ..

றா


                    

Offline Anu

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #65 on: September 12, 2011, 06:11:11 AM »
ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்பு தான்
நா


Offline vedhalam

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #66 on: September 12, 2011, 10:25:24 AM »
நான் தேடும் செவ்வந்திப் பூவிது ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது பூவோ இது வாசம் போவோம் இனி காதல் தேசம்...பறந்து செல்ல வழியில்லையோ பருவக்குயில் தவிக்கிறதே சிறகிரண்டும் விரித்துவிட்டேன் இளமை அது தடுக்கிறதே..... தே
« Last Edit: September 13, 2011, 09:53:28 AM by vedhalam »


Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #67 on: September 12, 2011, 07:47:51 PM »
arathu ethinavaati kaddil mela venilaa kana porenga... ithu 2nd time nenga pottu irukunga 4th pagela  lasta pottu irukinga paarunga  >:( >:( >:( >:(
                    

Offline vedhalam

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #68 on: September 13, 2011, 09:49:17 AM »
Iyo Sry ma Maranthuten change panren(F)(F)(F)


Arya

  • Guest
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #69 on: September 13, 2011, 09:57:10 AM »
ok ipa nan again "நா" la irunthu start panuren

நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்
ஏழைகள் வேதனை படமாட்டார்

ரா 

Offline vedhalam

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #70 on: September 13, 2011, 10:34:23 AM »
ஆர்யா எதுக்கு "நா" ல அரம்பிக்ரிங்கா "தே தெ" ல தானே ஆரம்பிக்கணும்...


Arya

  • Guest
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #71 on: September 13, 2011, 04:33:58 PM »
matchi neenka thana etho again same potatha sonanka
athan apadi poten
sari vidunka 'தே' ;a kuda oru paattu potuta potchu

தேரடி வீதியில் தேவதை வந்தால் திருவிழான்னு தெருஞ்சுகோ

 

கோ


Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #72 on: September 13, 2011, 08:13:47 PM »
கோபமா என் மேல் கோபமா

மா
                    

Offline vedhalam

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #73 on: September 15, 2011, 07:39:17 PM »
மாமரத்து பூ யெடுத்து மஞ்சம் ஒன்று போடவா பூமரத்து நிழல் யெடுத்து போர்வையாக்கி மூடவா
கண்ணே புது நாடகம்ம்ம்......விரைவில் அரங்கேரிடும்ம்ம்ம்......கூந்தலில் பூச்சூடினேன்...கூடலையே நாடினேன்கூடிவிட மனது துடிக்குது...ஆஆஆ...கூடவந்தா நாணம் தடுக்குது...
   

து
« Last Edit: September 15, 2011, 07:40:54 PM by vedhalam »


Arya

  • Guest
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #74 on: September 15, 2011, 09:18:54 PM »
துளசி செடிய  அரளிப்பூவு  தூரமா  தான் பாக்கணும்
என்னை  நீயும்  ஏத்துகிட்ட  ஏனெனவோ  கேக்கணும்