Author Topic: மந்திரம்  (Read 596 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
மந்திரம்
« on: March 21, 2012, 02:47:50 PM »
காதல்  என்ற  மூன்று  எழுத்து  மந்திரம்
தாய்மையும்  மூன்று  எழுத்து  மந்திரம்
தாய்  தான்  குழந்தைகள்  பத்து  மாதம்  கருவறைக்குள்  சுமக்கிறாள்
பிரசவித்தும்  விடுகிறாள்
 நானோ   என்  காதலை
கருவறைக்குள்
சுமந்து  கொண்டு  இருக்கிறேன்
காலம்  முழுவதும்
காதலும்  தாய்மையும்  ஒன்றாம்
நான்  சொல்கிறேன்
தாய்மையை  விட  என்  காதல்
ஒரு  படி  மேல்  தான்

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Re: மந்திரம்
« Reply #1 on: March 21, 2012, 09:33:09 PM »
nala sumakra po....

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline navan

Re: மந்திரம்
« Reply #2 on: March 21, 2012, 10:33:32 PM »
காதல் கனிந்து தாய்மை ஆகிறது.......பின் தாய்மை கசிந்து காதலாகிறது.அதான் மந்திரம்.

Offline RemO

Re: மந்திரம்
« Reply #3 on: March 22, 2012, 01:47:49 AM »
nalaruku datchu kavithai
nala think panura ipalam

ama oru doubt nee ethuku epavum padi la erura :D lift use panu

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: மந்திரம்
« Reply #4 on: March 22, 2012, 03:56:03 PM »
current nirantharam illaye en kaal than enaku uthavi epavum remo

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline RemO

Re: மந்திரம்
« Reply #5 on: March 23, 2012, 12:57:34 AM »
angayum amma atchi thana :D

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: மந்திரம்
« Reply #6 on: March 23, 2012, 01:46:19 PM »
dei enga oorula epavum current irukumda

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline RemO

Re: மந்திரம்
« Reply #7 on: March 23, 2012, 05:59:38 PM »
apa lift la po