Author Topic: உனக்காக ஒரு பதிப்ப்பு  (Read 300 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
உனக்காக   ஒரு  பதிப்ப்பு
தயாராகி  இருக்கிறது

இப்போதைய  நிலைக்கு 
அப்பதிப்பு  பதித்தால்

பதிப்புக்கும்  மதிப்பு  இருக்காது
மதிப்பிற்குரிய உனக்கும்
மதிப்பிருக்காது  ஆதலால்
 
உன் பதிப்புகளின் தரம் கூட்டி
உன் பதிப்பின் மதிப்பையும்
கூடுமானவரை கூட்டி கொள்

மதிப்பான அப்பதிப்பை பெறுவதற்கு  !

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: உனக்காக ஒரு பதிப்ப்பு
« Reply #1 on: March 22, 2012, 04:52:31 PM »
sola vantha vishayathai kuda kavithai nadaiyil soli vitirgal arumai  arumaiyai kaviganre

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்