இசை தென்றல் நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள் ,,
இந்தவாரம் இசை தென்றல் நிகழ்ச்சியில் நான் தேர்வு செய்து இருக்கும் இசையால் வெற்றிபெற்ற திரைப்படம் 2017 ஆம் ஆண்டு வளரும் இசையமைப்பாளர் Mohammed Ghibran இசையமைப்பில் வெளிவந்த "தீரன் அதிகாரம் ஒன்று 'திரைப்படம்.
(http://friendstamilmp3.net/Filesystem/A-Z%20Movie%20Songs/Theeran%20Adhigaram%20Ondru%20(2017)/Folder.jpg)
இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ஆறு பாடல்களும் ரசிக்க கூடிய இசையாக அமைந்திருப்பது சிறப்பு. வேறு மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து திருடி விட்டு செல்லும் கொள்ளை கும்பலை பிடிக்க புறப்படும் காவல் அதிகாரியாக கதாநாயகன் என்ற இந்த படத்தின் கதைக்கேற்றவாறு பின்னணி இசையும் இனிமையாக அமைந்திருக்கும்.
ஒரு வீட்டில் நீயும் நானும் , லாலி லாலி , செவத்த புள்ள என தொடங்கும் வகையில் அமைந்துள்ள 3 பாடல்கள் மிகவும் ரசிக்கும்படி அமைந்திருக்கும்.
இந்த திரைப்படத்தில் இருந்து "செவத்தபுள்ள "என தொடங்கும் பாடலை என் விருப்ப பாடலாக கேட்க விரும்புகிறேன்..
இந்த பாடலை M.Ghibran அவர்களின் இசையை ரசிக்கும் ரசிகர்களுக்கா விரும்பி கேட்கிறேன்.
Vanakam Rj ...
intha vaaram idam kedaichathule santhosham...kedaikumnu oru nambikaithaan :P :P
naan ketka virumbum paadal idam petra thiraipadam ''VELAIKAARAN ''...paadal KARUTHAVELLAM GALIJA...
Its really a awesome movie ...Actually intha movie en arivu kanne
knjm thiranthurukunu sollalam...maasam maasam sambalam pottone evlothan
sikkanama selavu panninaalum end of month rm1 kaile mitham irukurathu illa....
yenda ithunu mandaiye pottu kolappitu iruntha neram
intha padam enaku oru nalla vilakka uraiyum arivuraiyum solliruku ...
just want salute Velaikaaran movie team....n Anirudh pathi sollave venam ...
intha padathule avarode composition vantha paadalgal anaithum ...enna silirkka
vaithathu...
(https://s14.postimg.org/4c02odw0x/VELAI.jpg)
Directed by:Mohan Raja
Produced by:R. D. Raja
Written by:Mohan Raja,N. Baskaran
Screenplay by:Mohan Raja,Subha
Story by : Mohan Raja
Starring:
Sivakarthikeyan
Fahadh Faasil
Nayanthara
Prakash Raj
Sneha
Vijay Vasanth
Music by:Anirudh Ravichandar
Cinematography:Ramji
Edited by:Ruben,Vivek Harshan
Production company:24AM Studios
Distributed by:24AM Studios,E4 Entertainment
Release date:22 December 2017
Ftc nanbargal anaivarukum intha padalai Dedicate pandren ...
Intha paadalai anaivarum virumbi ketpirgalnu namburen ...
HAPPY NEW YEAR TO ALL....
BE HAPPY & COOL!!!
Nandri Vanakam !!!!