FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on April 06, 2018, 08:16:09 PM
-
நன்றி
-
;D ;D கவிதை அருமை ஜோக்கர் அண்ணா
[highlight-text]எனக்கு பிடித்த வரி [/highlight-text]
வசதியாய் இல்லாவிடினும்
இது மட்டும் என்னிடம்
அளவுக்கு அதிகமாய்
இருக்கிறது
கவிதைகள் தொடரட்டும் அண்ணா[/size][/color]
-
விரட்ட விரட்ட
மீண்டும் மீண்டும்
வருகிறது
மறக்க நினைத்தாலும்
மறைக்க முடியாமல்
தவிக்கிறேன்
ஒரு நாள் என்றால்
சகித்துகொள்வேன்
தினமும் முப்பொழுதும் வந்தால் !
என் செய்வேன் நான் ? Wowo semaa lines ;D joker really super
-
நண்பா கவிதை அருமை
அர்த்தமானதும் கூட
-
wow nice you think from their shoes which is the best part in you!
-
Joker na unga poem romba alaga iruku ...1st few lines padichi tappa love poem nenaichiten :D ...but second last paragraph le FOOD waste pana kudate ne alaga solli irukinga ****clapZ*****