Author Topic: நம் காதலின் மரணம் .....!!!  (Read 884 times)

Offline ! SabriNa !

நம் காதலின் மரணம் .....!!!
« on: January 13, 2013, 01:26:06 PM »



நீ என்னிடம் எதிர்பார்கிறது படியே ,
                             நான் இருப்பேன் என் ச்நேஹிதனே...

நீ என்னிடம் அன்பை எதிர் பார்த்தல் ,
                              நான் உனக்கு அன்பானவளாக இருப்பேன்
நீ என்னிடம் பாசத்தை எதிர் பார்த்தல் ,
                              நான் உனக்கு தாயாக இருப்பேன்
நீ என்னிடம் இன்பம் எதிர் பார்த்தல் ,
                     நான் உனக்கு  இன்பமானவளாக இருப்பேன்
நீ என்னிடம் பிரியம் எதிர் பார்த்தல் ,
                              நான் உனக்கு பிரியமானவளாக இருப்பேன்
நீ என்னிடம் காதலை எதிர் பார்த்தல் ,
                              நான் உனக்கு காதலியாக இருப்பேன்
நீ என்னையே எதிர் பார்த்தல் ,
                              நான் உன் மனைவியாக இருப்பேன்
அனால் நீ என்னை பிரிவதாக நினைத்தால்
                              நான் உன் முன்னே பிணமாக இருப்பேன்
என் உயிர் என்னை விட்டு பிரியும் அந்த நொடியில் தான்
                              நம் காதலின் மரணம் .....!!!
« Last Edit: January 13, 2013, 04:39:54 PM by Sharmi »


Offline Gotham

Re: நம் காதலின் மரணம் .....!!!
« Reply #1 on: January 13, 2013, 01:44:06 PM »
Nalla iruku... kavithai varigal


Spelling mistakes mattum konjam paarunga..

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
Re: நம் காதலின் மரணம் .....!!!
« Reply #2 on: January 13, 2013, 09:38:20 PM »
ஹாய் நல்ல அழகான வரிகள் நல்ல எழுதி இருக்கடி .

ஆனால் நீ என்னை பிரிவதாக நினைத்தால்
                              நான் உன் முன்னே பிணமாக இருப்பேன்
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: நம் காதலின் மரணம் .....!!!
« Reply #3 on: January 14, 2013, 01:08:24 AM »
கவிதை நன்று சாறு ... காதல்ன இப்டிதான் போல எலாருக்கும்
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: நம் காதலின் மரணம் .....!!!
« Reply #4 on: January 14, 2013, 11:46:42 AM »
ஷர்மி, இதுதான் நான் வாசிக்கிற உங்களுடைய முதல் கவிதை, நல்ல இருக்குங்க‌

//நீ என்னிடம் பாசத்தை எதிர் பார்த்தல் ,
                              நான் உனக்கு தாயாக இருப்பேன்
//

எனக்கு பிடிச்ச வரி, பெண்களுக்கு மட்டுமே இது சாத்தியமாகிவிடுகிறது இல்லையா

தொடர்ந்து எழுதுங்க‌, வாழ்த்துக்கள்
அன்புடன் ஆதி

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: நம் காதலின் மரணம் .....!!!
« Reply #5 on: January 15, 2013, 11:54:47 AM »
arumayaana kavithai thozhiye