Author Topic: படிக்கத் தெரியாத வாண்டு!  (Read 757 times)

Offline Yousuf

அம்மா: மணி, என்ன எழுதறே?

மணி: தம்பி பாப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதறேன்.

அம்மா: உனக்குத் தான் எழுதத் தெரியாதே..!

மணி: அதனாலென்ன? அவனுக்கு மட்டும் படிக்கத் தெரியுமா என்ன!

Offline RemO

Re: படிக்கத் தெரியாத வாண்டு!
« Reply #1 on: December 11, 2011, 06:25:22 PM »
china vayasula nadanthatha peyar matum mathi poturuka pola