Author Topic: சுட்ட செருப்பு!  (Read 701 times)

Offline Yousuf

சுட்ட செருப்பு!
« on: December 10, 2011, 05:40:08 PM »
வரும்போது என்னத்தைக் கொண்டு வந்தோம். போகும்போதுஎன்னத்தைக்கொண்டு போகப் போறோம்?னு நீ டயலாக் விடும்போது, எல்லாரும் உன்மூஞ்சியைப் பார்த்தாங்க. நான் மட்டும்தான் உன் காலைப் பார்த்தேன்.

எங்கேயிருந்துடா சுட்டே அந்த புது செருப்பை!

Offline RemO

Re: சுட்ட செருப்பு!
« Reply #1 on: December 11, 2011, 06:30:14 PM »
payapulla ushara irukanya