எங்கோ பிறந்தோம் எங்கோ வாழ்ந்தும்
எதோ ஒரு சிரிப்புடன் எதிர் பாரத விதமாக ,
ஆரம்பித்தது நம் நட்பு ❤️💙
சின்ன சின்ன சண்டை , சிரிப்பு ,அழுகையில் கூட தொடர்ந்தது நம் நட்பு
நான் அழும் போது தோள் கொடுத்தாய் ❤️❤️
நல்ல உள்ளங்களை சந்திக்க வைத்தாய்
நான் தடுமாறும் போது தாங்கி பிடித்தாய்
தவறுகளில் என்னை திருத்தினாய்❤️
துன்பங்களில் துணை ஆனாய்
நான் சொல்லும் முன்பே என் தேவை அறிந்தாய்💙
தனிமையின் அர்த்தம் மறக்க செய்தாய்
உன் நட்பை விவரிக்க வார்த்தைகள் போதாது💙💙
எப்போது எல்லாம் நான் அழுகின்றேனோ அப்போது கரம் புடிச்சு இங்கே அழைத்து வந்தாய்
அதிகமா மகிழ்ச்சியில் இருக்கும் போதும் என்னை அழைத்து வந்தாய் ❤️💙
ஏழு ஜென்மம் எடுத்தாலும் உன் அன்பிற்கு ஈடாகாது ♥♥
ஆறாம் ஆண்டு நிறைவு விழாவை சீரும் சிறப்பாக கொண்டாடி வரும் என் தோழர் F T C ku வாழ்த்துக்கள் ❤️❤️💙💙