நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் RJ வணக்கம்
அழகா தொகுத்து வழங்குறீங்க
இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல் இடம் பெற்ற திரைப்படம்[highlight-text] "உயிரே"[/highlight-text]
தில் சே (உயிரே) திரைப்படம் 1998 இல் வெளியிடப்பட்ட ஹிந்தித் திரைப்படமாகும்.
மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு பின்னர் வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தகுந்தது
எ ர் ரஹ்மான் அவர்களின் இசையில் வைரமுத்துவின் அருமையான வரிகளில் எல்லா பாடல்களும்
அட்டகாசமாக இருக்கும்
1) என்னுயிரே என்னுயிரே - Srinivas
2) இரு பூக்கள் கிளை மேலே - A. R. Rahman, Anuradha, Febi Mani, Anupama
3) தைக்க தைய தைய - Sukhwinder Singh, Subha
4) நெஞ்சினிலே நெஞ்சினிலே - S. Janaki
இதில் நான் கேட்க விரும்பும் பாடல்
5) [highlight-text]பூங்காற்றிலே உன் சுவாசத்தை -Swarnalatha, Unni Menon[/highlight-text]
" காற்றின் அலை வரிசை கேட்கின்றதா
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர்
வழிகின்றதா நெஞ்சு நனைகின்றதா
இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா
காற்றில் கண்ணீரை ஏற்றி
கவிதைச் செந்தேனை ஊற்றி
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்
ஓயும் ஜீவன் ஒடும் முன்னே
ஓடோடி வா…"""
நன்றி
****ஜோக்கர் ****