Author Topic: நாம் என்றாகனும்  (Read 395 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
நாம் என்றாகனும்
« on: April 10, 2012, 01:30:02 PM »
என்  பார்வை  உன்  பார்வையாகனும்
என்  சுவாசம்  உன்  சுவாசம்  ஆகணும்
என்  பேச்சி உன்  பேச்சாகனும்
என்  புன்னகை  உன்  புன்னகை  ஆகனும்
என்  எண்ணம்  உன்  எண்ணமாகனும்
என்  செயல்  உன்  செயல்  ஆகனும்
என்  சிந்தை  உன்  சிந்தை  ஆகனும்
என்  ஆசை  உன்  ஆசை ஆகனும்
என்  நடை  உன்  நடை  ஆகனும்
என்  வாசம்  உன்  வாசம்  ஆகனும்
என் கவிதை உன் கவிதை ஆகனும் 
என் கற்பனை  உன் கற்பனை ஆகனும் 
என்  உள்ளம்  உன்  உள்ளம்  ஆகனும்
என் துடிப்பு  உன்  துடிப்பாகனும்
என்  உதிரம்  உன்  உதிரம்  ஆகனும்
என்  உடல்  உன்  உடல்  ஆகனும்
என்  உயிர்  உன்  உயிர்  ஆகனும்
நான் என்பது தொலைந்து
நாம் என்றாகனும்

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: நாம் என்றாகனும்
« Reply #1 on: April 10, 2012, 08:57:24 PM »
நான் என்பது தொலைந்து
நாம் என்றாகனும் ;) ;) ;)


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: நாம் என்றாகனும்
« Reply #2 on: April 10, 2012, 11:39:26 PM »
chlm nala kan adikara ne  enakum soli kodu ;D ;D

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்