Hello Friends,
Enaku indha time place kidaikuma nu terla... hope will get a chance.
My Selection:
வானமே எல்லை (Vaaname Ellai) 1992 ஆம் ஆண்டு வெளியான திரைப்படமாகும், SPB sir paadina சோகம் இனி இல்லை இனி வானமே எல்லை tha na select panerukara song.
Pidicha lines pathenganaaa
"வாழ்வென்ன உலகில் நித்தியமா வாழ்வோமே இதிலே பத்தியமா"
"மூச்சிருக்கும் வயது வரை 20 வயதினில் இருந்திடலாம்
காத்திருக்கும் எமன் முதுகில் கவிதை எழுதலாம்"
Friendship plus motivational type of movie.
திரைப்படத்தின் இசையமைப்பாளர் மரகதமணி .
Indha movie la irukara songs ellame enaku romba pidicha songs ----- நீ ஆண்டவனா, நாடோடி மன்னர்களே (Banupriya சிறப்புத் தோற்றம்) , ஜன கண மன என ஜதி சொல்லும் நேரம், கம்பங்காடு கம்பங்காடு, சிறகில்லை நான் கிளியில்லை ..... Hope ungalukum indha songs lam pidikum nu nambren.....