வணக்கம் RJ,
லாஸ்ட் வீக் ப்ரோக்ராம் சகோதரி டீனு அழகா தொகுத்து வழங்கியிருந்தாங்க. DJ was good as always. டீனு, இனியா ரெண்டு பேரும் ரொம்ப அழகா தொகுத்து வழங்கி, இசை தென்றல் நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டுறாங்க. ரெண்டு பேருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
இந்த வாரம் நான் தேர்வு செய்திருக்கும் பாடல் '24' திரைப்படத்துல இருந்து 'புன்னகையே'
திரைப்படம் : 24
பாடல்: புன்னகையே
இசையமைப்பாளர்: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடகர்கள்: ஹரிச்சரண், ஷாஷா த்ருபாதி
இந்த பாடல் ஏன் ரொம்ப கவனிக்கப்படாம போச்சுன்னு எனக்கு ரொம்ப ஆதங்கமா இருக்கும் எப்பவும். மெய் நிகரா பாடலுக்கு கொஞ்சமும் சளைச்சதில்ல இந்த பாடல். unnoticed, underrated yet a reverberating song
Interludesல ஒலிக்கிற புல்லாங்குழல், அந்த keys மெல்லிய beats எல்லாம் சேர்ந்து மனசுக்குள்ள சாரல் அடிக்கிற feeling கொடுக்கும். And not to miss, Shasha's voice - Divinity/Bliss வேற என்ன சொல்ல.. RJவே எல்லாம் சொல்லுவாங்க.
இந்த பாடல்ல எனக்கு பிடித்த வரி
'இது கடவுள்
எழுதும் கவிதை வரிகள் தானோ'
Love - Bliss - 👉👈
இந்த பாடலை இசை ரசிகர்கள் எல்லாருக்காகவும் டெடிகேட் பண்றேன்.
நன்றி RJ!