* இயல்பெண், இயற்கையெண் - Natural Number - நேர்ம முழு எண் or குறையல்லாத முழு எண்
* முழு எண் - Integer (...-3, -2, -1, 0, 1, 2, 3...)
* நேர்ம முழு எண் - Positive Intger (1, 2, 3, 4...)
* குறையல்லாத முழு எண் - Positive Integer with zero (0, 1, 2, 3...)
* குறை எண் - மறை முழு எண் - Negative Integer (...-3, -2, -1)
* மெய்யெண்- Real Number - (பூச்சியத்தில் இருந்து இருபக்கமும் விரியும் எண் கோட்டில் விழக்கூடிய எந்த ஒரு புள்ளியும் மெய்யெண் எனலாம்.)
* பின்ன எண் - Rational Number (a/b, where a and b are integers)
* விகிதமுறா எண் - Irrational Number (Real number which is not a Rational number)
* கலப்பெண் - Complex Number - (a + jb)