Author Topic: Pavi's collections  (Read 3956 times)

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
Pavi's collections
« on: September 17, 2012, 09:28:05 PM »
"ரேன்க்  கார்டு எங்கடா?"

"இந்தாங்கப்பா ..."

"ஐந்து சப்ஜெட்ல  பெயில் !இனிமே என்னை அப்பான்னு  கூப்பிடாதடா ."

"சரிடா மாப்பிள்ளை ,சீன்  போடாம சைன் போடு ,,,"
« Last Edit: September 17, 2012, 09:31:52 PM by pavi »
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
Re: Pavi's collections
« Reply #1 on: September 18, 2012, 09:40:59 AM »
டீச்சர் ;இந்தியாவுக்கு  சுதந்திரம் கிடைக்காமல்  போயிருந்தால்  என்ன ஆகிருக்கும் ?


மாணவன் ;மதராச பட்டினம் ஆரியாவுக்கு கிடைச்சது போல எல்லாருக்கும் ஒரு சூப்பர் பிகர் கிடைச்சிருக்கும் .
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
Re: Pavi's collections
« Reply #2 on: September 18, 2012, 09:57:35 AM »
சென்னை ,உயர் நீதி மன்றத்தில் நம்ப சிங்கரா சென்னைத்  தமிழைப் பயன்படுத்தினால் எப்படி இருக்கும் ?

எஸ், மை லார்ட் !--இன்னா நைனா ?

அப்ஜெக்சன் மை லார்ட் !--அமிக்கி  வாசி அண்ணாத்தே!

கோர்ட்டு  அட்ஜர்ன்ட் --இன்னொரு தபா பார்க்கலாம் ,

 அப்ஜெக்சன்  ஓவர் ரூல்ட் --கெளம்பு , காத்து வரட்டும் !

ஆர்டர் !ஆர்டர் !--அய்ய ,கம்முன்னு இரு !

(படு சோக்கா கீதே  நம்ப கோர்ட்டு  தமிலு!)
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
Re: Pavi's collections
« Reply #3 on: September 18, 2012, 10:11:57 AM »
"உன்னை பார்த்து  ஒரு அழகான பொண்ணு சிரிச்சா  என்னடா அர்த்தம் ?"

"தெரியலையே ?"

"உனக்கு பின்னாடி நான் நிற்கிறேன்னு  அர்த்தம் "
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
Re: Pavi's collections
« Reply #4 on: September 19, 2012, 02:05:28 AM »
;D ;D ;D ;D ;Dkalakura pavima super
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
Re: Pavi's collections
« Reply #5 on: October 28, 2012, 02:28:02 AM »
அப்பா ;டேய் இன்னுமா உங்க அம்மா கிளம்பரால் கடிகாராத்த கொண்டு போய் உங்க அம்மா பக்கத்துல வைடா.!     


மகன் ;காலண்டேரே  கொண்டு போய்  வச்சிட்டேன் அப்பா ...!
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
Re: Pavi's collections
« Reply #6 on: October 28, 2012, 02:34:45 AM »
டாக்டர் :நீங்க இன்னும் ரெண்டு மணி நேரத்துல இறந்துடுவிங்க  கடைசியா யாரையாவது பார்க்க விரும்புறீங்களா

நோயாளி : ஆமாம் வேற ஒரு நல்ல டாக்டரை பார்க்கணும்
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline gab

Re: Pavi's collections
« Reply #7 on: October 28, 2012, 02:39:32 AM »
அப்பா ;டேய் இன்னுமா உங்க அம்மா கிளம்பரால் கடிகாராத்த கொண்டு போய் உங்க அம்மா பக்கத்துல வைடா.!     


மகன் ;காலண்டேரே  கொண்டு போய்  வச்சிட்டேன் அப்பா ...!


Haha very nice one  nanbi..Keep rockingggggggg

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
Re: Pavi's collections
« Reply #8 on: October 28, 2012, 02:57:02 AM »
கணவன் :"ஆறிப் போய் ஆடை படிஞ்சி ,விளகெண்ணை  மாதுரி  ஒரு கப் காபி கொண்டு வா ..."

மனைவி :"என்னங்க உங்களுக்கு என்ன ஆச்சி?"

கணவன் :"சூடா ஒரு கப் காபி  கொண்டுவான்னு  சொன்னாலும் இப்படி தானே கொண்டு வரப்போற !"
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
Re: Pavi's collections
« Reply #9 on: October 28, 2012, 03:23:25 AM »
;D ;D pavima kalakura keep write more  ;D superp
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
Re: Pavi's collections
« Reply #10 on: October 29, 2012, 02:13:25 AM »
மனைவி :காரணம் இல்லாமல் குடிக்க மாட்டேனு சத்தியம் பண்ணிங்களே ...இப்ப ஏன் குடிச்சிங்க?

கணவன் :ராக்கெட் விட பாட்டில் தேவைப்பட்டுச்சி...அதான்!

மனைவி :கிர்ர்ர்ரர்ர்ர்ர்
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
Re: Pavi's collections
« Reply #11 on: October 29, 2012, 02:20:57 AM »
சிஸ்டர் ப்ராப்ளம்னா ",பாசமலர் "பாருங்க .

பிரதர்  ப்ராப்ளம்னா "வானத்த போல "பாருங்க .

லவ் பிராப்ளம்னா"காதல் "பாருங்க .

லவ் பண்ற பொண்ணு ப்ராப்ளம்னா,...

அவள் தங்கசியப் பாருங்க !
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
Re: Pavi's collections
« Reply #12 on: October 29, 2012, 02:36:02 AM »
"மாணவர்களே !இன்று நாம் ஆப்ரிக்காவில் உள்ள காடுகளைப்  பற்றி பார்க்கப் போகிறோம்  "!

"மதியம் சாபாட்டுக்குள்ள திரும்பிடுவோமா சார் ?"
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
Re: Pavi's collections
« Reply #13 on: October 29, 2012, 04:28:23 AM »
;D  ;D pavima joke remba nalla irruku thodarnthu elluthu  ;D  ;D
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline ! SabriNa !

Re: Pavi's collections
« Reply #14 on: October 29, 2012, 04:22:59 PM »
andha student ta naan kekanum...yen pa yennn?