நீண்டநாட்களுக்கு பிறகு சந்திக்கும் என் அன்பு தோழி ஓவியா அவர்களை இப்பொதுமன்றத்தின் சார்பாக வருக வருக என வரவேற்கிறேன். உங்களது கவிதைகள் மற்றும் நல்ல பதிவுகளின் திறமை நான் அறிந்ததே.மற்றவர்களும் உங்கள் திறமைகளை அறியும் வண்ணம் உங்கள் பதிவுகள் அமையும் என நம்புகிறேன். உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ஓவியா. தொடரட்டும் உங்கள் பதிவுகள்.