Author Topic: வீடியோ கோப்புகளை ஓடியோவாக மாற்றம் செய்வதற்கு!  (Read 3003 times)

Offline Yousuf

இணையத்தில் கிடைக்காதது எதுவும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு பல தகவல்களும், மென்பொருள்களும், வசதிகளும் அதிக அளவில் உள்ளது.

நம்மில் பலரும் இணையத்திற்கு வந்தால் ஒரு முறையாவது வீடியோ தளங்களுக்கு சென்றுவ ருவோம் அல்லது ஒரு ஆடியோ தளத்திற்காவது செல்வோம். பலரும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து அதனை நம் கைபேசியில் பார்க்கும் மாதிரி மாற்றிவிட்டு ரசிப்போம்.

இந்த மென்பொருள் மூலம் நாம் விரும்பும் வீடியோ கோப்புகளை மிக எளிதாக ஓடியோவாக மாற்றி விடலாம். இந்த மென்பொருள் மூலம் நாம் பல வகையான வீடியோ போர்மட்களையும் ஓடியோவாக மாற்றலாம்.

இதற்கு மென்பொருளை பதிவிறக்கி கணணியில் நிறுவிக் கொள்ளுங்கள்.

பின்னர் உங்களுக்கு தேவையான கோப்புகளை ADD பொத்தானை அழுத்தி தெரிவு செய்து கொள்ளுங்கள்.

பின்னர் அதன் கீழே கோப்பினை சேமிக்க வேண்டிய இடத்தை தெரிவு செய்யுங்கள்.

பின்னர் CONVERT பொத்தனை அழுத்துங்கள். உங்கள் வீடியோ கோப்புகள் ஓடியோவாக மாற்றப்படும்.


http://download.cnet.com/Super-Video-to-Audio-Converter/3000-2168_4-10477342.html

Offline RemO