Author Topic: நேசத்துடன் ஆதி  (Read 1652 times)

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
நேசத்துடன் ஆதி
« on: August 28, 2012, 09:26:59 AM »
என் பெயர் ஆதி
பிறந்தது திண்டுக்கல்
வளர்ந்தது ஆவடி சென்னை
வாழ்வது பூனா
படித்தது வேதியல்
பிடித்தது தமிழ்..
அன்புடன் ஆதி

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: நேசத்துடன் ஆதி
« Reply #1 on: August 28, 2012, 01:19:40 PM »
வாங்க ஆதி .. தாங்கள் ஏற்கனவே பொது மன்றத்திற்கு வந்திருந்தாலும் இந்த பகுதிக்கு இன்றுதான் அறிமுகத்தை தந்துளீர்கள் .. தாங்கள் வரவால் பொது மன்றம் மேலும் சிறப்படைகிறது .. தங்கள் கவிதை கட்டுரைகள் அருமையானவை ... தொடர்ந்தும் உங்கள் பங்களிப்பை பொது மன்றத்தின் சகல இடங்களிலும் எதிர் பார்க்கின்றோம் ...

                    

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218366
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: நேசத்துடன் ஆதி
« Reply #2 on: August 28, 2012, 01:40:15 PM »







Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
Re: நேசத்துடன் ஆதி
« Reply #3 on: August 28, 2012, 08:03:23 PM »


வணக்கம் ஆதி உங்கள் கவிதை கட்டுரை எல்லாம் நான் படிச்சிருக்கேன். நல்ல ரசனையா  எழுதறிங்க. இப்போ பொது மன்றத்துல சேர்ந்து இன்னும் அற்புதமாக எழுதி அசத்துங்க  .வாழ்த்துக்கள் நண்பா .
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline Anu

Re: நேசத்துடன் ஆதி
« Reply #4 on: August 29, 2012, 06:00:20 AM »
Warm welcome to FTC forum Aadhi




Unka kavithai katturai ellame superb.
kavithai naale poi nu thaan solvanga
andha poi ah  romba azhaga mei mathiriye solringa..
melum thodara en vaaztthukkal.


Offline kanmani

Re: நேசத்துடன் ஆதி
« Reply #5 on: September 04, 2012, 12:01:45 PM »
hi Aadhiii...

 warm welcme to our ftc forum

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: நேசத்துடன் ஆதி
« Reply #6 on: September 08, 2012, 04:14:27 PM »
WC 2 ftc forum aadhi

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்