FTC Forum

General Category => அறிமுகம் - Introduce Yourself => Topic started by: kadhali on November 02, 2011, 11:24:02 AM

Title: காலைசூரியனுக்கு அறிமுகம்
Post by: kadhali on November 02, 2011, 11:24:02 AM
காலைசூரியனுக்கு  அறிமுகம்




 உங்கள் அன்பை வேண்டு காலைசூரியனுக்கு  அறிமுகம்

வேண்டுமா? நண்பர்களே 

நான் உங்கள் அன்பை வேண்டும்

காதலி . உங்கள் நட்பு நாடி வந்திருக்கும்

ஒரு பெண் தோழி . பெண் கற்பு போல

நட்பும் பாது காக படவேண்டும்  என்று

விரும்பும் இதயத்தோடு வந்திருக்கிறேன்.

எங்கே உங்கள் உதவிகரம் நீடுவீர்களா? 


?
 
Title: Re: காலைசூரியனுக்கு அறிமுகம்
Post by: Swetha on November 02, 2011, 11:50:59 AM
Hi kadhali

Warm welcome to FTC Forum  :P

எங்களின் நட்பு நாடி வந்திருக்கும் பெண் தோழியே வருக வருக என வரவேற்கிறோம்

(http://www.orkut7.com/orkut_scraps/welcome_scraps/welcome_scraps_6.gif)
Title: Re: காலைசூரியனுக்கு அறிமுகம்
Post by: Yousuf on November 02, 2011, 11:55:25 AM
Vaanga Kadhali!

FTC Forum & Chat Ungalai Anbudan Varaverkirathu!

Nalla Pathivugalai Yethirpaarkkirom!

Ungal Natppu Thodara Iravanai Vendugiren!


Anbudan!

Yousuf!
Title: Re: காலைசூரியனுக்கு அறிமுகம்
Post by: Anu on November 02, 2011, 04:29:14 PM
Warm welcome to friendstamilchat  forum kadhali
Title: Re: காலைசூரியனுக்கு அறிமுகம்
Post by: RemO on November 02, 2011, 08:23:28 PM
hiya fig fig  :D
kaathali vanga
arimugamey kavithaiya arampichurukinga so forum la unga kavithai neraya varum nu ethirparkiren
vanga nama inga neraya kadala chi kavithai podalam

welcome to Forum & chat
Title: Re: காலைசூரியனுக்கு அறிமுகம்
Post by: Global Angel on November 03, 2011, 03:03:58 AM
hi Kadhali ungalai nanbakal inayathalam anbodu varaverkirathu ;)
Title: Re: காலைசூரியனுக்கு அறிமுகம்
Post by: pEpSi on November 05, 2011, 08:27:40 PM
(http://images.hotprofileplus.com/myspace-graphics/images_db/238/prod_440_19563.gif) vanga kadhali forum unglai anbodu vara verkirathu...
Title: Re: காலைசூரியனுக்கு அறிமுகம்
Post by: செல்வன் on November 08, 2011, 04:32:09 AM
காதலி இந்த இணைய பொது மன்றம் மூலம் நீங்கள் நல்ல பயனை பெறுவீர்கள்.வருக வருக . நீங்களும் தகவல்களை தருக பெருக.
Title: Re: காலைசூரியனுக்கு அறிமுகம்
Post by: micro diary on November 10, 2011, 03:55:16 PM
kathaliye kathaliye kathalai yen maranthai  ethanaiyo pengalile enakena yen piranthai ;)
wc to ftc forum kathali
Title: Re: காலைசூரியனுக்கு அறிமுகம்
Post by: gab on November 11, 2011, 10:15:14 PM
Welcome to our forum  Kadhali . Ungal varavaal forumudaiya balam athigarikattum. Thodarattum ungal  payanam.