ENGLISH > GENERAL
!!!காலை வணக்கம் வருகை பதிவேடு!!!
ஸ்ருதி:
Hi Friends
Goodmorning to all
Me Present... ;) ;)
வணக்கம் நண்பர்களே .. இந்த பகுதியில் ஒவ்வொரு நாளும் ஒரு அறிவுரை or Quotes (பொன்மொழிகளை) பகிர்ந்து கொள்ளுங்கள் . அரட்டை அடிக்கும் நோக்கில் பதிவுகள் செய்யாமல் இருந்தால் இப்பகுதி சிறப்பாக அமையும் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ளவும். அனைவருக்கும் நல்ல தகவலை பகிருவோமே:)
Today Quotes:
Thavi:
HI gud morning to all
my present
vimal:
gud mng shruthi nanbi :)
innaiku enaku oppice shruthi :(
innaiku kooda leave vida matranunga :(
k shruthi naan poitu varen oppiecku :) :)
nalaila irunthu queotes edhadhu poduren shruthi
bye
oppice poren thittu vaanga koodathunu vendikoda :( :(
sundaresan:
என் அன்பு உள்ளங்களுக்கு .. காலை வணக்கம் ... எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் ...
இன்றைய நாள் இனியதாக அமைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக ...
நம்மிடம் இருக்கும் 100 ரூபாயில் ஒரு 5 ரூபாய் ... அனாதை குழந்தைகளுக்கு ... எடுத்து வையுங்கள்
"பெற்றோர் இல்லா குழந்தைகளிடத்தில் எவன் ஒருவன் உதவி புரிகின்றானோ அவன் இறைவனுக்கு நெருக்கமாகிறான்" என்று குரான் சொல்லுகிறது.
மற்றவர் சந்தோஷத்தில் நீங்கள் பெரும் சந்தோஷம் மிகவும் இன்பமானது
இப்படிக்கு உங்கள் சுந்தரேசன்
பவித்ரா:
அனைவருக்கும் காலை வணக்கம் எனக்கு இன்று விடுமுறை அதனால நான் இன்று நண்பர்களுடன் அரட்டையில் இருப்பேன் கொஞ்சம் நேரம் பின்பு என் பனி செய்வேன் முடிந்த வரை அடுத்தவருக்கு உதவி செய்யவும்
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version