General Category > அறிமுகம் - Introduce Yourself

அணுவின் அறிமுகம்...

(1/4) > >>

Anu:
Hi Friends
Naan anu, full name Anuradha..
ippa singapore la work seiren, native bangalore.
naan simple, friendly, understanding, fun loveing person.
i love friendship. i love everything.
Take Care... :)

Global Angel:
வாங்க அனு... உங்களை அன்புடன் வரவேற்கிறது... அனுமா உங்கள பத்தி சொல்ல நீங்க கூச்ச படுரீங்கபோல .. இருந்தாலும் நீங்கள் சொல்லாமலே எங்களுக்கு தெரியுமே ... நீங்கதான் மலேசிய நாட்டு மகுடம் சூடாத ராணின்னு .. (திட்ட கூடாது  நான் செவ்வாய் அன்னிக்கு உண்மை சொல்றதிலன்னு சத்யம் பண்ணி இருக்கேன் )

VICKYDASA2:
FTC இன் வருங்கால சாட்டாமை (நாடாமை)  அவர்களே உங்களின் சேவைக்காக நாங்கள் காத்துகொண்டு இருக்குறோம் எங்களை  வழிநடத்த வந்தமைக்கு நன்றி

suresh:
anu vanga epadiyo sirupulla thanama enna munthiadichi first place pudichitinga forum la... ungala pathi innum perumaiya solla vera enna iruku... manasatchiya thottu sollunga paarpom... innum neenga sollatha poi neenga than queen elizabeth... antha poiyum solita ulagathula vera poiye irukathu neenga solla...

Forum:

Ungalai nanbargal inaiyathalam  anbodu varaverkirathu anu nanbi.  Thodarattum ungal aakangal.

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version