Author Topic: குழந்தைகள் படிக்க கூடாது  (Read 1020 times)

Offline Body_Soda

எல்லா வீட்டுளையும் பள்ளிகூடத்திற்கு போகமாட்டேன் பாடம் படிக்க மாட்டேன் என்று குழந்தைகள் அடம்பிடிக்கும். ஆனால் இங்கு குழந்தைகள் படிக்க கூடாது என்று அம்மா அடம்பிடிக்கிறார்கள் # சமச்சீர்கல்வி ( இன்று வரவிருக்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அம்மாவிற்கு புத்திமதி சொல்வதாய் அமையவேண்டும் என்று இறைவனை பிராத்திப்போம்)



கருப்பு பணம், ஊழல்

நான் நினைத்த மாத்திரத்தில் கருப்பு பணம், ஊழல் போன்ற பிரச்சனைகளைத் தீர்த்து விடும் மேஜிக் எதுவும் என்னிடம் இல்லை # மன்மோகன் சிங் - நீங்க சொல்லவேண்டாம் அதான் பாத்தாலே தெரியுதே, நீங்க சோனியா காந்தி பின்னாலே வாரது.



ஆ.ராசா வாதம்



நான் சட்டத்தைப் பின்பற்றி நடந்ததால் என் மீது குற்றம் சாட்டி இருக்க கூடாது. உண்மையில் எனக்கு வெகுமதி தான் வழங்கி இருக்க வேண்டும் # நீதிமன்றத்தில் ஆ.ராசா வாதம் - இவர் நாட்டுக்கு செய்த சேவையை பாராட்டி இவருக்கு இந்த வருட பாரத ரத்னா விருதை வழங்குமாறு இந்த நீதி மன்றம் உத்தரவிடுகிறது



இலவச உண்டியல்

உங்கள் குழந்தைகள் சேமிக்க இலவச உண்டியல் தருகிறோம # போத்தீஸ் - இருக்கிறதெல்லாம் புடுங்கிட்டு உண்டியல் குடுக்கிறானா உண்டியல். அடுத்த சேலை எடுக்க வாரதுக்கா ராஜா உண்டியல்

« Last Edit: August 09, 2011, 02:53:43 PM by Global Angel »

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: குழந்தைகள் படிக்க கூடாது
« Reply #1 on: August 09, 2011, 02:38:05 PM »

நிச்சயமாக பிரார்த்திப்போம் .. :)

பாரத ரத்னா விருது நன்று
« Last Edit: August 09, 2011, 02:55:46 PM by Global Angel »