Author Topic: Happy Birthday Mrs.ANU  (Read 3656 times)

Offline Forum

Happy Birthday Mrs.ANU
« on: February 17, 2013, 09:41:22 PM »




Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • *
  • Posts: 218364
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ Pirandanaal Vazhthukkal Anuka ~
« Reply #1 on: February 17, 2013, 09:42:10 PM »
« Last Edit: February 17, 2013, 09:52:18 PM by MysteRy »

Offline gab

Re: Happy Birthday Mrs.ANU
« Reply #2 on: February 17, 2013, 09:50:15 PM »
« Last Edit: February 18, 2013, 02:52:57 PM by gab »

Offline MaZhAi

Re: Happy Birthday Mrs.ANU
« Reply #3 on: February 17, 2013, 10:01:44 PM »
anbu niraivera,aasai niraivera,
kannavu neraivera, ullam inbathil niraivera,
INIYA PIRANTHANAAL VALTHUKAL BUJJI KA...

indru matrum ilamal endrum valkaiyil
santhosagal kudi vara yen iniya valthukal...

HaPpY BiRtHdAy 2 YoU...

Offline Gotham

Re: Happy Birthday Mrs.ANU
« Reply #4 on: February 17, 2013, 10:06:01 PM »
Anu ka.. Iniya Piranthanaal Vaazhthukkal

Offline SaHaNa

Re: Happy Birthday Mrs.ANU
« Reply #5 on: February 17, 2013, 10:12:06 PM »
anu ma....

happy happy birthday anu ma... my bujji ma!!!
may all ur wishes and dreams come true...

Offline kanmani

Re: Happy Birthday Mrs.ANU
« Reply #6 on: February 17, 2013, 10:33:51 PM »

« Last Edit: February 18, 2013, 07:11:01 PM by kanmani »

Offline Bommi

Re: Happy Birthday Mrs.ANU
« Reply #7 on: February 17, 2013, 10:53:24 PM »
அனு சிஸ்டர்  இனிய அன்பு நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...
நல்ல சுகத்தோடும் நீண்ட ஆயுளோடும் எப்போதும் சந்தோசமாய்
இருக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன்...




« Last Edit: February 17, 2013, 11:15:45 PM by Bommi »

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: Happy Birthday Mrs.ANU
« Reply #8 on: February 17, 2013, 10:54:18 PM »


இன்று மலர்ந்த
கோடானுக் கோடி மலர்கள்
சார்பாக உன்னை வாழ்த்துகிறேன்..,
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேற
இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில்
உள்ளத்தில் குழந்தையாய்
ஊக்கத்தில் குமரியாய்
எண்ணத்தில் இனிமையாய்
ஏற்றத்தில் பெருமையாய்
ஐயம் நீங்கி
ஒற்றுமைக் காத்து
ஒரு நூற்றாண்டு
ஔவை வழிக்கண்டு
நீ வாழிய வாழியவே..,

புத்தம் புது நாள்.புத்தம் புது வருடம்...,
புத்தம் புது வாழ்க்கை.எல்லா சோகங்களும்
கஷ்டங்களும்.கரைந்துவிட .இனி....,உங்கள் வாழ்வில்
மகிழ்ச்சி மட்டுமேபொங்குவதற்கு...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
« Last Edit: February 18, 2013, 01:19:59 PM by Varun »

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
Re: Happy Birthday Mrs.ANU
« Reply #9 on: February 18, 2013, 12:48:10 AM »
ANUMA  INIYA PIRANTHA NAAL NAL VAAZHTHUKKAL


« Last Edit: February 18, 2013, 02:52:18 AM by pavi »
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: Happy Birthday Mrs.ANU
« Reply #10 on: February 18, 2013, 01:07:41 AM »

Offline VICKYDASA2

  • Full Member
  • *
  • Posts: 107
  • Total likes: 8
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நட்பை சுவாசிப்போம் மற்றவர்களை நேசிப்போம்
Re: Happy Birthday Mrs.ANU
« Reply #11 on: February 18, 2013, 01:16:19 AM »
Many More happy returns of the day ANU

                    KING OF AYODHYA

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
Re: Happy Birthday Mrs.ANU
« Reply #12 on: February 18, 2013, 03:54:57 AM »


பாசத்தை இதயக்கருவரையில் சுமந்து
நேசத்தோடு பழகிய உறவினர்களை பிரிந்து
சொந்தம் விடுத்து கடல்தாண்டி
வாழ்வின் கரையை கடக்க ஓர் பயணம்
பலபேர் பயணத்தில் பார்க்க நேர்ந்தாலும்
சிலபேர் மட்டுமே பாலைவனத்தில்
சுரக்கும் நீர் போல தாகம் தீர்ப்பார்,
என் பாசத்தாகம் தீர்க்க வந்த பாசப்
பறவை நீ, உறவில்லா எனக்கு
உடன்பிறப்பில்லா உறவு நான் என்று
உணர்த்தினாய், தம்பி என அழகாய்
அழைத்தாய் உன் அன்பாலே எனை
அணைத்தாய், உன்னால் இன்று மறு
பிறப்பெடுக்கிறது !

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அணு அக்கா 
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline AnAnYa

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 9
  • Karma: +0/-0
  • best part in human life is his/her's childhud life
Re: Happy Birthday Mrs.ANU
« Reply #13 on: February 18, 2013, 09:41:21 AM »

!! Chella_Kutty !!

  • Guest
Re: Happy Birthday Mrs.ANU
« Reply #14 on: February 18, 2013, 10:00:23 AM »
Hiii Anu Akka... hey hey danda nakka.... Wish you a many many more happy returns of the day.....

Cheersss..,,!!!!