Author Topic: Wish You Happy Birthday Ms.PAVITHRA & Ms.JASMINE  (Read 3605 times)

Offline Forum

Wish You Happy Birthday Ms.PAVITHRA & Ms.JASMINE
« on: March 28, 2013, 04:31:22 AM »





Birthday Program - Voice Wishes

Offline gab

Re: Wish You Happy Birthday Ms.PAVITHRA & Ms.JASMINE
« Reply #1 on: March 28, 2013, 04:31:58 AM »


« Last Edit: March 31, 2013, 12:48:43 PM by gab »

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
Re: Wish You Happy Birthday Ms.PAVITHRA & Ms.JASMINE
« Reply #2 on: March 28, 2013, 04:33:05 AM »

தென்றலாய் வந்த தேவதையே !
உன் மழலைமொழிகளால் பேசி
எல்லோரு மனதில்
உனக்கொரு இடம் பிடித்து
உறவுகளாய் எண்ணி
வாழ்பவளே !

எல்லோரையும் சரிசமாய் நினைத்து
மகிழ்ச்சி கடலில் மூழ்க வைப்பவளே !
உனக்கு நன்றி சொல்ல கடமை பட்ட நாள்
அது உன்னுடைய பிறந்தநாள் !

நீ வாழும் நாட்கள் யாவும்
என்றும் கவலை இல்லாத
நாட்களோடும் ,
வாய் நிறைய சிரிப்போடும்
நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும் -என்று
மனதார வாழ்த்துகிறேன் !

இன்னிய பிறந்தநாள் வாழ்த்துகள் பவிமா !


« Last Edit: March 28, 2013, 01:15:08 PM by Thavi »
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • *
  • Posts: 218364
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: Wish You Happy Birthday Ms.PAVITHRA & Ms.JASMINE
« Reply #3 on: March 28, 2013, 06:15:14 AM »



« Last Edit: March 28, 2013, 06:43:16 AM by MysteRy »

Offline sundaresan

Re: Wish You Happy Birthday Ms.PAVITHRA & Ms.JASMINE
« Reply #4 on: March 28, 2013, 06:25:30 AM »
என் இனிய அன்புக்கும் பாசத்திற்கும் உரிய .... என் உடன் பிறவா தங்கை ..
பவித்ரா ... பல்லாண்டு காலம்  சந்தோசமாக வாழ வாழ்த்துவது ...

சுந்தரேசன்

Offline sundaresan

Re: Wish You Happy Birthday Ms.PAVITHRA & Ms.JASMINE
« Reply #5 on: March 28, 2013, 06:27:16 AM »

Jasmine wish you many more returns of the day


Sundaresan

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
Re: Wish You Happy Birthday Ms.PAVITHRA & Ms.JASMINE
« Reply #6 on: March 28, 2013, 09:11:28 AM »
many more happy returns of the day jasmine


என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline HumaNoid

  • Newbie
  • *
  • Posts: 16
  • Total likes: 1
  • Karma: +0/-0
  • Gender: Female
  • There Is No CreatioN Without Creator
Re: Wish You Happy Birthday Ms.PAVITHRA & Ms.JASMINE
« Reply #7 on: March 28, 2013, 09:19:54 AM »












Offline HumaNoid

  • Newbie
  • *
  • Posts: 16
  • Total likes: 1
  • Karma: +0/-0
  • Gender: Female
  • There Is No CreatioN Without Creator
Re: Wish You Happy Birthday Ms.PAVITHRA & Ms.JASMINE
« Reply #8 on: March 28, 2013, 09:23:10 AM »
Happy Birthday Miss Jasmine...;)




Offline Gotham

Re: Wish You Happy Birthday Ms.PAVITHRA & Ms.JASMINE
« Reply #9 on: March 28, 2013, 10:34:08 AM »
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பவித்ரா மற்றும் ஜாஸ்மின்.

Offline Sree

Re: Wish You Happy Birthday Ms.PAVITHRA & Ms.JASMINE
« Reply #10 on: March 28, 2013, 10:55:38 AM »






HAPPY BDAY PAVIMA BE HAPPY ALWAYS

Offline Sree

Re: Wish You Happy Birthday Ms.PAVITHRA & Ms.JASMINE
« Reply #11 on: March 28, 2013, 10:58:32 AM »








HAPPY BDAY JASMINE WOODHEAD
« Last Edit: March 28, 2013, 11:03:16 AM by Sree »

Offline NiMiSHa

Re: Wish You Happy Birthday Ms.PAVITHRA & Ms.JASMINE
« Reply #12 on: March 28, 2013, 12:50:10 PM »




Its Your Special Day!
Hope You Spend it Just Your Way!
wishing you many more happy returns of the day....! ;)
« Last Edit: March 28, 2013, 01:12:57 PM by NiMiSHa »

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: Wish You Happy Birthday Ms.PAVITHRA & Ms.JASMINE
« Reply #13 on: March 28, 2013, 12:52:23 PM »





அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேற
இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில்
உள்ளத்தில் குழந்தையாய்
ஊக்கத்தில் குமரியாய்
எண்ணத்தில் இனிமையாய்
ஏற்றத்தில் பெருமையாய்
ஐயம் நீங்கி
ஒற்றுமைக் காத்து
ஒரு நூற்றாண்டு
ஔவை வழிக்கண்டு
நீ வாழிய வாழியவே..,

புத்தம் புது நாள்...,
புத்தம் புது வருடம்...,
புத்தம் புது வாழ்க்கை...,
எல்லா சோகங்களும்,,
கஷ்டங்களும்..,
கரைந்துவிட ...,
இனி....,
உங்கள் வாழ்வில்
மகிழ்ச்சி மட்டுமே
பொங்குவதற்கு...,

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
« Last Edit: March 28, 2013, 10:29:42 PM by Varun »

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline SaHaNa

Re: Wish You Happy Birthday Ms.PAVITHRA & Ms.JASMINE
« Reply #14 on: March 28, 2013, 01:29:39 PM »
happy birthyda pavi chellam..... enikumae happy ah iruka naan god kita pray panikuren......all the very best pavi for ur life...ena maariyae ne silent ah iru de.... una poem soli kashtapadutha vendam nu nal enathoda vidai perugiren!!!!