hi ram machi ithu sarithan unaku anupuna wish na apdiye post panuren machi paru
அன்பான வணக்கம் ராம் அண்ணாக்கு,
இதயத்தில் இருந்து சொல்லும் இனிய
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா,
உங்கள் திருமண வாழ்விலும் நீங்கள்
உன்னத இல்லறம்காண வாழ்த்துகின்றேன்
உங்கள் வாழ்வில் இருக்கின்ற தேவையற்றவைகள்
உங்களைவிட்டு விலகி ஓடவும், உங்கள் வாழ்வுக்கு
தேவையானவை உங்களை வந்து சேரவும், உங்கள்
உள்ளங்களால் நீங்கள் பெறவேண்டிய மகிழ்ச்சியை
முழுமையாக பெற்று இன்புற்று வாழ வாழ்த்துகின்றேன்.
உங்கள் குடும்பத்தார் உறவினர் நண்பர்கள் அனைவரோ
மகிழ்ந்து கொண்டாடுங்கள்,
குடும்பமாய் நீண்ட ஆயுள் பெற்று, உடல் நலமும், அகமகிழ்வும்
நிலைத்து வாழ வாழ்த்துகின்றேன் அண்ணா அக்கா,
உங்கள் செயல்கள் அனைத்திலும் கடவுள் துணையிருப்பாராக,
இன்று உங்களுக்காகவும் இறைவனை வேண்டிக்கொள்வேன்,
FTC வாயிலாக வாழ்த்த இயலாமல் போனது, வருந்துகின்றேன்,
குறை பொறுத்துக் கொள்ளுங்கள் அண்ணா. நன்றி
கடவுளே துணை
அன்பு நிறை நட்புடன்
சகோதரன் சரிதன்