Author Topic: எனக்குள் நீ  (Read 680 times)

Offline thamilan

எனக்குள் நீ
« on: August 24, 2022, 10:25:15 AM »
என் உடலின்
எடை கூடி விட்டது
நீ என் இதயத்தில்
குடியேறியதால்

என் இரத்த அழுத்தம்
கூடி விட்டது
என் இரத்தத்தில் நீ
கலந்து விட்டதனால்

எனக்கு சக்கரை வியாதி
வந்து விட்டது
உன் பெயரை அடிக்கடி
உச்சரிப்பதனால்

மரத்தை விட்டு பறவைகள்
பறந்து போனாலும்
அதன் கிளைகளில் எச்சங்களாக
நீ என்னை மறந்து போனாலும்
என் மனதில் உன் நினைவுகள்

Offline SweeTie

Re: எனக்குள் நீ
« Reply #1 on: September 03, 2022, 03:35:47 AM »
இதுக்குத்தான்  அப்பவே சொன்னேன்  sweetie  sweetie nu என் பெயரை  அடிக்கடி  கூப்பிடாதீங்க  னு .  நீங்க கேக்கவே இல்ல.  இப்போ  பாருங்க சக்கரை வியாதி வந்துருச்சு.     அருமை  கவிதை