Author Topic: !!!காலை வணக்கம் வருகை பதிவேடு!!!  (Read 141776 times)

Offline Jasmine

Good MorningA single rose can be my garden;a single friend, my world.

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்

“உண்மையான  அன்புக்கு  மட்டுமே
உன்  கண்ணீர்  துள்ளிகள்  தெரியும் .”.
“நீ  மழையில்  நனைந்து  கொண்டே  அழுதாலும்  கூட ”..
காலை வணக்கம் நண்பர்களே!
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்

மனதில் நினைப்பதையே சொல்ல வேண்டும்.
இல்லையெனில் மௌனமாய் இருப்பதே சிறந்தது.
அந்த மௌனமும் ஒருநாள் நினைக்கும்
மௌனத்தை கலைப்பதே மேல் என்று
அப்படி கலையும் போது மனசு....
இளகி விடுகிறது சில நொடிகளில்......
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Hi Friends

Goodmorning to all


Me Present




உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218364
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/

Offline sundaresan

gud mrng

naan vanduten.  but chat room la yaarum ila... ellorum absent.

naan matum class room la enna pana.  naanum konjam velai paathutu varen ok va

Offline Jasmine

A Morning is a Wonderful Blessing,
Either Cloudy or Sunny.
It stands for Hope,
giving us another start of what we call Life.
Have a Good Morning & Day!

Anitha

  • Guest
Good Morning Friends!!

   Thousands of candles can be lighted from a single candle, and the life of the candle will not be shortened. Happiness never decreases by being shared.
-Buddha

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
hi good morning have a nice day friends


என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/





உள்ளேன் நண்பகர்களே !!!!



"காத்திருப்பின் துவக்கமும் நிலைப்பும்  கடுமையானதாய் இருந்தாலும்
அற்பணிப்புடன் இருக்கும் பட்சம் , முடிவு இனிமையாய் இருப்பது திண்ணம்! "'



என்றும் அன்புடன்

ஆசை அஜீத் ...

Offline Anu



Good Morning Friends ...



Offline kanmani

hihihi vanakkam .. sry inaiku romba lateaachu............ gud mrng pathila gud nyt sola vendiyadhachu tmrw seekarama vanthidaren ,,,

* தன் கையே என்றாலும், விஷம் ஏறினால் வெட்டிவிடத்தான் வேண்டும்!

byebye

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
அன்பு" யார் மீதும்
காட்டலாம் ஆனால்
 "கோபம்"
உயிருக்கு மேலான
உரிமை உள்ளவர்கள்
 மீது மட்டுமே காட்ட முடியும்.
காலை வணக்கம் நண்பர்களே !
இந்த நாள் இனிய நாளாக அமைய என்னுடைய வாழ்த்துகள் !
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Hi Friends

Goodmorning to all


Me Present ;) ;) ;)







உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218364
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/