Author Topic: முன்னோர்களின் உருவப்படங்களை தெய்வப் படங்களுடன் வைத்து வழிபடலாமா?  (Read 2591 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்

தெய்வப் படங்களுடன், முன்னோர்களின் உருவப்படங்களை வைப்பதில் தவறில்லை. ஆனால் தெய்வங்களின் படங்களை விட அளவிலும், உருவத்திலும் அவை சிறிதாக இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

குறிப்பாக, போஸ்ட்-கார்டு அளவிலான முன்னோரின் உருவப்படங்களை, கடவுள் படங்களுடன் வைத்து வழிபடுவது நல்ல பலனைத் தரும்.