Author Topic: ராகு-கேது பூஜையை ராகு காலத்தில் செய்யலாமா?  (Read 2684 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்

ராகு தசை, ராகு புக்தி, ராகு அந்தரம் மற்றும் கேது தசை, கேது புக்தி, கேது அந்தரம் ஆகியவை நடைபெறும் ஜாதகர்கள் ராகு-கேது பூஜையை ராகு காலத்தில் செய்வது நல்லது.

ஆனால் சுக்கிர தசை, சூரியன், சந்திரன், செவ்வாய் புக்தி நடைபெறும் ஜாதகர்கள் குரு ஓரை, சுக்கிரன் ஓரையில் ராகு-கேது பூஜையை செய்யலாம்.