FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Vethanisha on March 20, 2024, 01:27:49 PM
-
உச்சம் ❄️
நட்பின் உச்சம் காதல்
காதலின் உச்சம் பிரிவு
பிரிவின் உச்சம் வலி
வலியின் உச்சம் அமைதி
அமைதியின் உச்சம் அரவணைப்பு
அரவணைபின் உச்சம் அன்பு
அன்பின் உச்சம் நீ ❤️
உந்தன் உச்சம் நான் ❤️
நம்மின் உச்சம் நட்பு 😇