FTC Forum

Special Category => ஆன்மீகம் - Spiritual => Topic started by: MysteRy on March 04, 2019, 07:59:39 PM

Title: இந்த உலகத்தில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் எப்படி வாழ வேண்டும் என்பது ...
Post by: MysteRy on March 04, 2019, 07:59:39 PM
இந்த உலகத்தில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் எப்படி வாழ வேண்டும் என்பது பிறப்பதற்கு முன்னரே நியமிக்கப்பட்டிருக்கிறது.. அதன்படி வாழ்கிறீர்களா என்று பதிவு செய்யப்படுகிறது... முடிவிலே என்ன நடக்கிறது என்பதை அவசியம் அறிந்து கொள்ள வேண்டும்...