தமிழ்ப் பூங்கா > அகராதி

English - Tamil Dictionary :உடலியல்-PHYSIOLOGY GLOSSARY

(1/6) > >>

RemO:
ABALIENATION - உள்குழப்பம்

ABASIA - நடக்க இயலாமை

ABDOMEN - வயிறு

ABDOMINAL CRAMP - வயிறுப் பிடிப்பு

ABDOMINAL WALL - வயிறுச் சுவர்

ABORTION - கருச்சிதைவு

ABRASION - சிராய்ப்பு

ABROSIA - உணவின்மை

ABRASIVE - சிராய்ப்பொருள், சிராய்ப்பான்

ABULIA - கோழமை

ABSCESS - கீழ்க்கட்டி

ACETABULUM - கிண்ணக்குழி

ADEPOSE TISSUE - கொழுப்பிழையம்

AFFERENT NERVE - உட்செல் நரம்பு

ALIMENTARY CANAL - உணவுப்பாதை

ALIMENTARY SECRETION - உணவுச்பாதைச் சுரப்பு

ALVEOLI - காற்றுப்பை

ALVEOLUS - சிற்றறை

ANAESTHETIC - உணர்வு மயக்கி

RemO:
ANATOMY - உடல்கூற்றியல்

ANKLE - கணுக்கால்

ANTIDOTE - நச்சுமுறி

ANTITOXIN - எதிர்நச்சு

ANUS - குதம், மலவாய்

AORTA - பெருந்தமனி

APPENDIX - குடல்வால்

APPENDICITIS - குடல்வால் அழற்சி

ARM - கை, கரம்

ARMPIT - அக்குள்

ARTERIAL BLOOD - தமனிக் குருதி

ARTERY - தமனி

ASSIMILATION - தன்மயமாக்கம்

ASPHYXIA - மூச்சடைப்பு

RemO:
BACKBONE - முதுகெலும்பு

BALANCED DIET - சரிவிகித உணவு

BARIATICS - பெருவுடல் மருத்துவம்

BILLARY CANAL - பித்தப்பாதை

BILLIRUBIN - குருதிப்பித்தம், இரத்தப்பித்தம்

BIOPSY - துணித்தாய்வு

BLOOD CORPUSCLES - இரத்த அணுக்கள்

BLOOD VESSEL - குருதி நாடி, ரத்தக் குழாய்

BRONCHUS - மூச்சுக்கிளைக் குழல்

BOWEL - குடல்

BUCCAL CAVITY - வாய்க்குழி

RemO:
CALCANIUM - குதிகால் எலும்பு

CALCEMIA - சுண்ண மிகைப்பு

CALCUM - பெருங்குடல் வாய்

CALLOSITY - தோள் தடிப்பு

CALLUS - தோல் தடிப்பு

CANCER - புற்றுநோய்

CANCRUM - வாய்ப்புண்

CAPILLARY - தந்துகி, மயிர் குழல்

CAPITULUM - எலும்பு மூட்டுக் குமிழி

CARDIAC MUSCLE - இதயத் தசை

CARPUS - மணிக்கட்டு

CARTILEGE - குருத்தெலும்பு

CATARACT - கண்புரை

CATARRH - மூக்கழற்சி

CENTRAL NERVOUS SYSTEM - மைய நரம்பு மண்டலம்

CEREBELLUM - சிறு மூளை

CERVIX - கர்ப்பவாய்

CHOROID - நாட்பட்ட

RemO:
CHYLE - குடற்பால்

CHYME - இரைப்பைப் பாகு

CIRCULATION - சுற்றோட்டம்

CLAVICLE - காறை எலும்பு

CLITORIS - உணர்ச்சிப்பீடம்

COELOME - உடற் குழி

COLITIS - பெருங்குடல் அழற்சி

COLON - பெருங்குடல்

COMEDONE - கரியமுகடு

CONTRAST DYE - உறழ்ச்சாயம்

CORNEA - விழி வெண்படலம்

CRANIUM - மண்டை ஓடு

CROWN OF TOOTH - பற்சிகரம்

CRYSTALLINE LENS - விழி வில்லை

CT SCAN - குறுக்குவெட்டு வரைவி

CUTICLE - மேல் தோல், புறந்தோல்

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version