Author Topic: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)  (Read 129101 times)

Offline JS

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #30 on: August 31, 2011, 10:20:26 PM »
டிங் டாங் டாங்
டிங் டாங்
இரண்டும் ஒன்றோடு
ஒன்று சேர்ந்தது

து
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை

Offline Swetha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1012
  • Total likes: 84
  • Karma: +0/-0
  • Gender: Female
  • If u judge people, u have no time to love them...
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #31 on: September 01, 2011, 10:25:52 AM »
துளி துளி துளி மழையாய் வந்தாலே
சுட சுட சுட நனைத்தே போனாலே..லே..லே
பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்
பூ போல் சிரிக்கும் போடு காற்றாய் பறந்திட தோன்றும்

To The World You May Be Just One Person, But To One Person You May Be The World.....

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #32 on: September 02, 2011, 01:33:36 AM »
மனசே மனசே குழப்பம் என்ன
இதுதான் வயசே காதலிக்க

Offline JS

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #33 on: September 02, 2011, 11:33:49 AM »
கல்யாண மாலை
கொண்டாடும் வேளை
என் பாட்டை கேளு
உண்மைகள் சொன்னேன்
சுருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும்
சம்சார சங்கீதமே..

மே
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #34 on: September 02, 2011, 12:28:32 PM »
மே மாத மேகம் எனை நில் என்று சொல்ல பட பட
 
Offline JS

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #35 on: September 03, 2011, 08:35:21 PM »
டாடி டாடி
ஓ மை டாடி
உனை கண்டாலே ஆனந்தமே...

மே
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை

Offline Swetha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1012
  • Total likes: 84
  • Karma: +0/-0
  • Gender: Female
  • If u judge people, u have no time to love them...
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #36 on: September 03, 2011, 08:45:32 PM »
மேகம் கறுக்குது
மின்னல் சிரிக்குது
சாரல் அடிக்குது
இதயம் பறக்குது

து

To The World You May Be Just One Person, But To One Person You May Be The World.....

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #37 on: September 03, 2011, 09:23:59 PM »
துள்ளி துள்ளி போகும் பெண்ணே
சொல்லி கொண்டு போனால் என்ன

Offline JS

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #38 on: September 04, 2011, 04:51:47 PM »
நன்றி சொல்ல உனக்கு
வார்த்தை இல்லை எனக்கு
நான் தான் மயங்குறேன்..

JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை

Offline Swetha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1012
  • Total likes: 84
  • Karma: +0/-0
  • Gender: Female
  • If u judge people, u have no time to love them...
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #39 on: September 04, 2011, 07:05:08 PM »
நலம் நலமறிய ஆவல்
உன் நலம் நலமறிய ஆவல்
நீ  இங்கு சுகமே
நான் அங்கு சுகமா

ம அல்லது மா

To The World You May Be Just One Person, But To One Person You May Be The World.....

Offline JS

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #40 on: September 05, 2011, 12:08:49 PM »
மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒன்னு கேளு
உன்னை மாலையிட தேடி வரும்
நாளு நல்ல நாளு
முத்து முத்து கண்ணால தான்
சுத்தி வந்தேன் பின்னாலே...

லே
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை

Offline Swetha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1012
  • Total likes: 84
  • Karma: +0/-0
  • Gender: Female
  • If u judge people, u have no time to love them...
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #41 on: September 05, 2011, 01:48:18 PM »
லேசா லேசா நீ இல்லாமல் வாழ்வது லேசா

ச அல்லது சா

To The World You May Be Just One Person, But To One Person You May Be The World.....

Offline JS

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #42 on: September 05, 2011, 03:32:28 PM »
சாந்து பொட்டு
ஒரு சந்தன பொட்டு
எடுத்து வெச்சுக்க வெச்சுக்க
வாமா...

மா
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #43 on: September 06, 2011, 06:14:00 PM »
மானா மதுரையில  எனோட மாமன் குதிரையில

Offline vedhalam

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #44 on: September 06, 2011, 08:17:27 PM »
லவ் பேட்ஸ் லவ் பேட்ஸ் லவ் பேட்ஸ் லவ் பேட்ஸ் தக்கதிமிதா என் தாளத்தில் வா தக்கதிமிதா...காதில் மெல்ல காதல் சொல்ல...    ல லா லி லு
« Last Edit: September 06, 2011, 08:19:28 PM by vedhalam »