FTC Forum

தமிழ்ப் பூங்கா => அகராதி => Topic started by: RemO on January 31, 2012, 02:53:14 AM

Title: English - Tamil Dictionary :இயற்பியல்-PHYSICS GLOSSARY
Post by: RemO on January 31, 2012, 02:53:14 AM
ABERRATION - பிறழ்ச்சி

ABRASIVE - தேய்பொருள்

ABSOLUTE - தனி, சார்பிலா

ABSOLUTE ZERO -  தனித்த சுழியம்

ABSORBTIVE POWER  - உறிஞ்சு திறன்

ACCELERATION  - முடுக்கம்

ACCELOROMETER -  முடுக்கமானி

ACTION  - வினை

ADHESION - ஒட்டுப்பண்பு

ADIABATIC COMPRESSION -  வெப்பமாறா அமுக்கம்

ALTIMETER - உயரமானி

AMPLIFIER  - மிகைப்பி

ANALOGY  - ஒப்புமை

ANEMOMETER  - காற்றுவேகமானி
Title: Re: English - Tamil Dictionary :இயற்பியல்-PHYSICS GLOSSARY
Post by: RemO on January 31, 2012, 02:54:15 AM
ANGLE OF CONTACT  - தொடு கோணம்

ANGLE OF DEVIATION - விரி கோணம்

ANGLE OF EMERGENCE  - விடு கோணம்

ANGLE OF INCIDENCE - படு கோணம்

ANGLE OF PROJECTION - எறிகோணம்

ANGULAR MOMENTUM  - வளைவுந்தம்

ANGULAR VELOCITY  - கோணத் திசைவேகம்

ANTI-PARTICLE  - எதிர்மத் துகள்

ANTI-MATTER  - எதிர்மப் பொருண்மை

ANODE - நேர் மின்வாய்

ARC LAMP - மின்வில் விளக்கு
Title: Re: English - Tamil Dictionary :இயற்பியல்-PHYSICS GLOSSARY
Post by: RemO on January 31, 2012, 02:56:26 AM
BALANCE WHEEL - சமச்சக்கரம்

BALANCE POINT  - சமநிலை

BALL BEARING - மணித்தாங்கி, மணிப்பொதிகை

BAND GAP - பட்டை இடைவெளி

BANKING (CURVED TRACKS) - வரம்புயர்வு

BAR MAGNET -  சட்டக் காந்தம்

BARYON - பளுனி அதிக பாரம் கொண்ட அடிப்படைத் துகள்கள்

BAROGRAPH  - பார வரைவி

BAROSCOPE -  பாரமானி

BATTERY  - மின்கலம்

BEAKER -  முகவை

BEATS - துடிப்புகள்

BELL JAR  - மணி ஜாடி

BELT  - வார்ச்சந்து

BICONVEX LENS - இருகுவி வில்லை

BINDING ENERGY - பிணைப்பாற்றல்

BINDING SCREW - இணைப்புத் திருகாணி

BINOCULAR - இருகண்நோக்கி

BLACK BODY  - கரும்பொருள்

BOSON -  முழுச்சுழலி
Title: Re: English - Tamil Dictionary :இயற்பியல்-PHYSICS GLOSSARY
Post by: RemO on January 31, 2012, 02:58:01 AM
CAPILLARY ACTION - தந்துகி விளைவு

CHRONOMETER  - காலமானி

CLUTCH - விடுபற்றி

COMMUTATOR  - திசைமாற்றி

COOLANT  - குளிர்வி

CORRESPONDENCE PRINCIPLE - நிகர்மைக் கோட்பாடு

COSMIC RAY  - அண்டக் கதிர்
Title: Re: English - Tamil Dictionary :இயற்பியல்-PHYSICS GLOSSARY
Post by: RemO on January 31, 2012, 03:01:01 AM
DEPRESSION  - தாழ்வு

DICHROMATISM -  இருநிறமை

DIELECTRIC -  மின்கடத்தாப் பொருள், மின்கடத்திலி

DIELECTRIC CONSTANT - மின்கடவா எண்

DIELECTRIC LOSS  - மின்காப்பிழப்பு

DIELECTRIC RESISTANCE  - மின்காப்புத் தடை

DIFFRACTION (LIGHT)  - நிறப்பிரிகை

DIFFRACTION (WAVE) - விளிம்பு வளைவு

DIFFUSION, DIFFUSION CURRENT -  விரவல், விரவலோட்டம்

DIPOLE MOMENT  - இருமுனைத் திருப்புமை

DUCTILE - நீள்மையுடைய, நீட்டுத்தன்மையுடைய

DUCTILITY - நீள்மை, நீட்டுமை, நீட்டுதன்மை

DYNAMIC PRESSURE - இயக்காற்றல்
Title: Re: English - Tamil Dictionary :இயற்பியல்-PHYSICS GLOSSARY
Post by: RemO on January 31, 2012, 03:01:39 AM
EARNSHAW'S THEOREM  - எர்ன்ஷா தேற்றம் - காந்த இலகுமம் நிலையான (அதாவது இயக்கமற்ற அல்லது சுற்றாத) நிலைக்காந்தத்தால் பெறுவது இயலாததாகும்; இம்முறைமையில் எப்போதும் நிலைப்பின்மை நீடிக்கும்; சிறுதுளி இடையூறும் கூட இக்கட்டகத்தை நொறுங்கச் செய்யும்

EXTRINSIC SEMICONDUCTOR  - வெளியார்ந்தக் குறைக்கடத்தி
Title: Re: English - Tamil Dictionary :இயற்பியல்-PHYSICS GLOSSARY
Post by: RemO on January 31, 2012, 03:02:41 AM
FERMION -  அரைச்சுழலி

FLUID -  பாய்மம்

FLUX -  பாயம்

FREE ELECTRON - தனித்த எதிர்மின்னி, தனித்த இலத்திரன்

FREQUENCY -  அலைவெண், பருவெண்

FRICTION - உராய்வு

FOCAL LENGTH - குவிநீளம், குவியத் தொலைவு

FORWARD BIAS - முன்னோக்குச் சாரிகை
Title: Re: English - Tamil Dictionary :இயற்பியல்-PHYSICS GLOSSARY
Post by: RemO on January 31, 2012, 03:04:55 AM
GALAXY - விண்மீன் மண்டலம்

GLUON -  ஒட்டுமின்னி/ஒட்டுனி
Title: Re: English - Tamil Dictionary :இயற்பியல்-PHYSICS GLOSSARY
Post by: RemO on January 31, 2012, 03:05:30 AM
HADRON  - வல்லியன் - அதிக உள்வினை கொண்ட அடிப்படைத் துகள்கள்

HYDROSTATIC PRESSURE - நிலைநீர்ம அழுத்தம் - ஒரு குறிப்பிட்ட ஆழத்தில் நிலையான நீர்மம் தன் எடையால் ஒரு அலகு பரப்பில் ஏற்படுத்தும் விசை
Title: Re: English - Tamil Dictionary :இயற்பியல்-PHYSICS GLOSSARY
Post by: RemO on January 31, 2012, 03:06:40 AM
IMAGE  - பிம்பம்

INERTIA  - நிலைமம்

INVERSION - நேர்மாறல்

INTERACTION -  உள்வினை

INSTRINSIC SEMICONDUCTOR -  உள்ளார்ந்தக் குறைக்கடத்தி

ION - மின்னணு - மின்னூட்டமுடைய அணு; எதிர் மின்னணுக்களில் எதிர்மின்னிகள் (electrons) மிகையாகவும் நேர் மின்னணுக்ளில் எதிர்மின்னிகள் குறைபாடாக அமையும்

IONIZATION - மின்னணுவாக்கம்

ION CURRENT  - மின்னணுவோட்டம்

ION SHEATH -  மின்னணுவுறை

IONIC CONDUCTIVITY - மின்னணுக் கடத்தம்
Title: Re: English - Tamil Dictionary :இயற்பியல்-PHYSICS GLOSSARY
Post by: RemO on January 31, 2012, 03:07:33 AM
KINETIC ENERGY -  இயக்காற்றல்
Title: Re: English - Tamil Dictionary :இயற்பியல்-PHYSICS GLOSSARY
Post by: RemO on January 31, 2012, 03:20:51 AM
LAMI'S THEOREM  - லாமி தேற்றம் - ஒரு புள்ளி மூன்று விசைகளுக்கு உட்பட்டு சமநிலையில் இருப்பின், ஒவ்வொரு விசையும் மற்ற இரு விசைகளுக்கு இடையே உள்ள கோணத்தின் செவ்வளை (sine) மதிப்பிற்கு நேர்வீதமாக அமையும். P, Q மற்றும் R O என்கிற ஒரு புள்ளியில் சமநிலையாக இருப்பின். இவ்விசகளுக்கு எதிராக அமையும் கோணம் முறையே a, b, c எனி, P ∝ sin a, Q ∝ sin b, R ∝ sin C, எனவே P/sin a = Q/sin b = R/sin c

LATENT HEAT -  உள்ளுறை வெப்பம், மறைவெப்பம் - ஒரு பொருளின் நிலைமாற்றத்திற்கு உறியப்படும் அல்லது வெளியிடப்படும் வெப்பம்

LATTICE -  நெய்யரி

LATTICE CONSTANT - நெய்யரி மாறிலி - ஒரு நெய்யரியில் ஒவ்வொரு கலனிற்கு இடையே உள்ள தொலைவு; பொதுவாக ஒரு நெய்யரியில் மூன்று நெய்யரி மாறிலிகள் உள்ளன; கன நெய்யரியில் இவை மூன்றும் சமம்

LEAKAGE CURRENT - கசிவு மின்னோட்டம்

LEPTON  - மெதுனி - குறை பாரம் கொண்ட அடிப்படைத் துகள்கள்; இவை முழுச்சுழல் (integer spin) கொண்டவை
Title: Re: English - Tamil Dictionary :இயற்பியல்-PHYSICS GLOSSARY
Post by: RemO on January 31, 2012, 03:23:36 AM
MALLEABILITY - தகடுமை, தகடாகும் தன்மை

MAGNETIC FIELD STRENGH  - காந்தப் புலச் செறிவு - ஒரு பொருள் எந்த அளவிற்கு காந்தமாக்கப்படுகிறதோ, என்பதைக் குறிக்கும்; ஓரலகு பருமனுக்கான பொருளின் காந்தத் திருப்புத் திறன்;

MAGNETIC FLUX - காந்தப் பாயம்

MAGNETIC FLUX DENSITY - காந்தப் பாய அடர்வு

MAGNETIC LEVITATION (MAGLEV) - காந்தலகுமம்

MAGNETIC PERMEABILITY - காந்த உட்புகுத்திறன் - ஒரு பொருள் அதனுள் காந்த விசைக்கோடுகளை அனுமதிக்கும் திறன்.

MAGNETIC SUSCEPTIBILITY  - காந்த ஏற்புத் திறன் - ஒரு எவ்வளவு எளிதில் மற்றும் எவ்வளுவு வலுவுடன் காந்தமாக்கப்படுகிறது என்பதைத் தீர்மானிக்கும்

MAGNETIZATION  - காந்தமாக்கம்

MAGNETOSTRICTION -  காந்தச்சுருக்கம்

MATTER - பொருண்மை, பருப்பொருள்

MASS - திணிவு, நிறை

MECHANICAL ENERGY  - பொறிமுறையாற்றல்

MECHANICAL EQUIVALENT - பொறிமுறைச் சமவலு
Title: Re: English - Tamil Dictionary :இயற்பியல்-PHYSICS GLOSSARY
Post by: RemO on January 31, 2012, 03:26:06 AM
MECHANICAL MODEL  - பொறிமுறை மாதிரி

MECHANICS - பொறிமுறையியல்

MEDIUM -  ஊடகம்

MELODY  - இன்னிசை

MESON - இடையி - வல்லியன் வகை துகள்கள் (hadron type particle); மெதுனிகளுக்கும் (leptons) பாரிகளுக்கும் இடை பாரம் கொண்டவை

MOBILITY  - நகர்கை

MOLE (GRAM-MOLECULE)  - கிராமூலக்கூறு

MOLECULE  - மூலக்கூறு

MOLECULAR BEAM  - மூலக்கூற்றுக் கற்றை

MOLECULAR BOND - மூலக்கூற்றுப் பிணைப்பு

MOLECULAR WEIGHT - மூலக்கூற்றடை

MOMENT -  திருப்புமை, திருப்புத்திறன்
Title: Re: English - Tamil Dictionary :இயற்பியல்-PHYSICS GLOSSARY
Post by: RemO on January 31, 2012, 03:29:23 AM
MOMENT OF INERTIA OF A PARTICLE - துகளின் நிலைமத் திருப்புத்திறன்/திருப்புமை - துகளின் நிறை மற்றும் நிலையான அச்சிலிருந்து அதன் தொலைவின் இருமடி ஆகியவற்றின் பெருக்கல் பலன்; m நிறைக் கொண்ட துகள் ஒன்று நிலையான அச்சிலிருந்து r தொலைவில் இருப்பதாகக் கொண்டால், அவ்வச்சைப் பற்றிய துகளின் நிலைமத் திருப்புத்திறன் mr² ஆகும்

MOMENT OF INERTIA OF A RIGID BODY  - திண்பொருளின் நிலைமத் திருப்புத்திறன்/திருப்புமை - திண்பொருளில் அடங்கியுள்ள எல்லா துகள்களின் நிலைமத்திருப்புத்திறனின் கூட்டுத்தொகை

MOMEMTUM  - உந்தம்

MONOCHROMATIC (LIGHT) -  ஒருநிற(வொளி)

MOTION -  இயக்கம்

MOTIVE FORCE -  இயக்க விசை

MUON  - கனமின்னி - எதிர்மின்னியைவிட (electron) 307 மடங்கான அதற்கு நிகரான பண்புகள் கொண்டத் துகள்
Title: Re: English - Tamil Dictionary :இயற்பியல்-PHYSICS GLOSSARY
Post by: RemO on January 31, 2012, 03:32:13 AM
NEGATIVE CHARGE  - குறை மின்னூட்டம், எதிர் மின்னூட்டம்

NEGATIVE ION - குறை மின்னணு, எதிர் மின்னணு

NEUTRINO  - நுண்நொதுமி - ஒளிவேகம் அருகாமையில் செல்லக்கூடிய அடிப்படைத் துகள்கள்; மின்மற்றவை
Title: Re: English - Tamil Dictionary :இயற்பியல்-PHYSICS GLOSSARY
Post by: RemO on January 31, 2012, 03:33:27 AM
ORBITTAL VELOCITY  - சுற்றியக்கத் திசைவேகம்
Title: Re: English - Tamil Dictionary :இயற்பியல்-PHYSICS GLOSSARY
Post by: RemO on January 31, 2012, 03:36:48 AM
PARTICLE ACCELERATOR  - துகள் முடுக்கி

PERPENDICULAR AXIS THEOREM  - செங்குத்து அச்சுத் தேற்றம்

PERPETUAL MOTION - நிலைத்த இயக்கம்

PHOTON  - ஒளியன்

PICKLE-BARREL REACTOR - பீப்பாய் அணுவுலை

PIEZO-ELECTRICITY  - அமுக்கமின்சாரம்

PROJECTILE -  எறிது

POSITIVE CHARGE -  நிறை மின்னூட்டம்; நேர் மின்னூட்டம்

POSITIVE ION -  நிறை மின்னணு; நேர் மின்னணு

POTENTIAL BARRIER - மின்னழுத்த அரண்

POSITRON - மறுதலை எதிர்மின்னி

POTENTIAL DIFFERENCE  - மின்னழுத்த வேறுபாடு

POTENTIAL ENERGY  - நிலை ஆற்றல்

PULLEY  - கப்பி
Title: Re: English - Tamil Dictionary :இயற்பியல்-PHYSICS GLOSSARY
Post by: RemO on January 31, 2012, 03:37:36 AM
QUANTUM  - துளியன்

QUARK - கூற்றிலி
Title: Re: English - Tamil Dictionary :இயற்பியல்-PHYSICS GLOSSARY
Post by: RemO on January 31, 2012, 03:41:28 AM
RADIUS OF GYRATION - சுழற்சி ஆரம் - ஒரு பொருளின் நிறை முழுவதும் ஒரு புள்ளியில் செறிந்திருக்கும் எனக்கொண்டால், அப்புள்ளிக்கும் நிலையான அச்சுக்கும் இடையே உள்ள தொலைவு. பொருளின் நிலை M எனவும், சுழற்சியாரம் K எனக்கொண்டால், நிலையான அச்சைப் பற்றிய பொருளின் நிலைமத் திருப்புத்திறன் I = MK² ஆகும்

RANGE -  நெடுக்கம்

RADIO  - வானொலி

RADIO INTERFERENCE - வானலை இடையூறு

RECOIL -  பின்னடிப்பு

REFRIDGERANT -  குளிர்பதனூட்டி

RELATIVE DENSITY  - ஒப்படர்த்தி

REPULSION - தள்ளுகை, எதிர்த்தல்

REVERSE BIAS  - பின்னோக்குச் சாரிகை

RIGID BODY -  திண்பொருள்

ROTATORY COMPRESSOR - சுழல் அழுத்தி
Title: Re: English - Tamil Dictionary :இயற்பியல்-PHYSICS GLOSSARY
Post by: RemO on January 31, 2012, 03:53:03 AM
SATURATION -  தெவிட்டல்

SCALE (MUSIC)  - மண்டிலம்

SCATTERING OF LIGHT - ஒளிச்சிதறல்

SHEAR - கொய்வு

SIPHON - வடிகுழாய்

SOLIDITY -  திண்மை

SONOMETER  - சுரமானி

SPECIFIC HEAT CAPACITY -  தன் வெப்ப ஏற்புத்திறன் - ஒரு பொருளின் வெப்பநிலையை ஒரு பாகை Centigrade ஏற்றுவதற்கு தேவையான வெப்பம்; இது அப்பொருளின் நிறை மற்றும் மூலதனத்தை சார்ந்தது

SPECTRUM  - நிறமாலை

SPHEROMETER -  கோளமானி
Title: Re: English - Tamil Dictionary :இயற்பியல்-PHYSICS GLOSSARY
Post by: RemO on January 31, 2012, 03:53:27 AM
SPIRAL SPRING  - சுருள் வில்

STATICS -  நிலையியல்

STOP WATCH - நிறுத்தல் கடிகாரம்

STRAIN  - இசிவு, திரிபு - தகைப்பு விசையால் ஒரு பொருளில் ஏற்படும் அளவு மாற்றம் அதன் முதலிருந்த அளவு வீதத்தில்

STRAIN AXIS  - திரிபு அச்சு, இசிவு அச்சு

SRAIN TENSOR  - இசிவு பண்பன், திரிபு பண்பன்

STRESS  - தகைப்பு, தகைவு - ஒரு பொருள் மீது செலுத்தப்படும் அமுக்கம், இழுப்பு அல்லது கொய்வு விசை அதன் குறுக்குப் பரப்பு வீதத்தில் (compressive, tensile or shear force per cross-sectional area

SUMBLIMATION  - பதங்கமாதல்

SURFACE TENSION - பரப்பு இழுவிசை
Title: Re: English - Tamil Dictionary :இயற்பியல்-PHYSICS GLOSSARY
Post by: RemO on January 31, 2012, 03:56:48 AM
TACHOMETER -  சுற்றுமானி

TAU PARTICLE  - மிகுமின்னி - எதிர்மின்னியைவிட (electron) 3500 மடங்கான அதற்கு நிகரான பண்புகள் கொண்டத் துகள்

TENSILE STRESS - நீட்சித் தகைவு, இழுவிசை தகைவு

TENSION  - இழுவிசை, விறைப்பு

TERMINAL VELOCITY  - இறுதித் திசைவேகம்

THERMOSTAT  - வெப்பநிலைப்பி

TORQUE -  விசைத்திருப்பம

TORSION - முறுக்கு - ஒரு பொருள் மீது விசைத்திருப்பம் செலுத்தப்படும் போது, அப்பொருளில் ஏற்படும் உருக்குலைவு

TOTAL INTERNAL REFLECTION - முழு அக பிரதிபலிப்பு

TRAJECTORY  - எறிபாதை

TRANSLUCENCY, TRANSLUCENT - ஒளிகசிவுமை, ஒளிகசிகிற

TRANSPARENCY, TRANSPARENT - ஒளிபுகுமை, ஒளிபுகும்
Title: Re: English - Tamil Dictionary :இயற்பியல்-PHYSICS GLOSSARY
Post by: RemO on January 31, 2012, 03:58:02 AM
ULTRASOUND - ஊடொலி
Title: Re: English - Tamil Dictionary :இயற்பியல்-PHYSICS GLOSSARY
Post by: RemO on January 31, 2012, 04:00:26 AM
VALENCE BAND  - இணைதிறன் பட்டை

VELOCITY  - திசை வேகம்
Title: Re: English - Tamil Dictionary :இயற்பியல்-PHYSICS GLOSSARY
Post by: RemO on January 31, 2012, 04:01:04 AM
X-RAY - ஊடுக்கதிர்