Friends Tamil Chat FM > இசை தென்றல்

இசை தென்றல் - 260

(1/3) > >>

TiNu:
s

Abinesh:
Last week Tinu super ah RJ pannanga Rithika RJ performance vera vera level
RJ ippo 2 RJ illa Mandakasayam nanpan vera kalakkittu irukkaru RJ's voice ah kedkave Isai Thendral pgm ku varalam pola avlo Nalla panranga

Movie:Chithha


Song:Kangal Edho


Singers:Pradeep Kumar and Karthika Vaidyanathan




Music By:Dhibu Ninan Thomas




My Favorite lines:
Oru aayiram vaanavilla
Onpoovizhi kaattudahdi
Adha sattunnu nee marachaa
Naan enna seiven pulla

This Song dedicated to all FTC Friends Thank you :) :)


FarZaNa:
hey Rj and Dj
Movie name : Jeans
Music Director : A R Rahman
My fav song : Enakke Enakka
Singers : P Unnikrishnan and S P B Pallavi

Indha song all FTC friends kum dedicate pandren 😍
Thank you 🩷❤️

Sagi2023:
படத்தின் பெயர் : ராங்கி
பாடல் : பனித்துளி விழுவதால் அணையாது தீபம்
பாடகர்கள் : சின்மயி ஸ்ரீபாதா, சி சத்யா மற்றும் யாசின் நிசார்
இசை அமைப்பாளர் : சி சத்யா
பாடல் ஆசிரியர் : கபிலன்

இதுதான் முதல்முறையா நான் பாடல் பதிவிடுகிறேன்..

இந்த காதல் கை கூடாது என தெரிந்தும்....
 முகம் பார்க்காமல் முகவரி அறியாமல் ....
 ஒரு காதல் இருக்குமாயின் அதற்கு மனது மட்டுமே சாட்சியாக இருக்கும்...

  இவங்கள தான் காதலிக்கிறேன் ..அப்படின்னு காதலிச்சவங்க கிட்டயே சொல்லவும் இயலாம..மெல்லவும் இயலாம..
  அந்த வலி ரொம்ப கொடுமை.....
இந்த சேராத காதலோட வலிய அற்புதமா சொல்லி இருப்பார்..
      பாடல் ஆசிரியர் கபிலன் அவர்கள்..;

பனித்துளி விழுவதால்
அணையாது தீபம்
தொலைவிலே கிடைத்ததே
எனக்கான யாவும்.....

 அவனோடு பேசும் போது
அதுபோல வார்த்தை ஏது
உன் தூரமும் என் தூரமும்
கண்கள் காணாமல்....

இந்த வரிகளை தொலைவில் இருந்து காதலித்துக் கொண்டு காதல் கைகூடுமா என்ற ஏக்கத்தில் இருக்கும்  இருதலை காதலர்களுக்கும் ..காதலர்களை தொலைத்து விட்டு காதலை தேடும் ஒருதலை காதலர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்....

Lonely Warrior:


Hi Rj and Dj

Movie Name:  Neethaane En Ponvasantham (2012)
Director:   Gautham Vasudev Menon
Song:  "Mudhal Murai partha gnyapakam"
Lyricist:  Na. Muthukumar
Musician:  Maestro Ilaiyaraaja
Singer: Sunidhi Chauhan

Favourite Lines:
"Nenjemenum Vinaakkalukku En Bathil Enna Pala Varigal
Serum Idam Vilaasathile Un paarvayin Mugavarigal"

I dedicate this song to all FTC friends.

Thank you.

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version