FTC Forum

Friends Tamil Chat FM => இசை தென்றல் => Topic started by: Ninja on August 20, 2020, 09:01:12 PM

Title: இசை தென்றல் - 175
Post by: Ninja on August 20, 2020, 09:01:12 PM
Hi Rj Vanakkam,
Last week program was fabulously presented by RJ Hari. Editing by viper was also awesome. Thanks for entertaining us with you effort and time!!

இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல்,

பாடல் : நான் வருவேன்
திரைப்படம் : ராவணன்
பாடகர்கள்: ரஹ்மான்,  Jali Filly Cissokho
பாடலாசிரியர்: வைரமுத்து


This song is a soul stirring, mesmerizing song. இந்த பாடல் கேட்கும்போது ஒரு spiritual feeling வரும்.
ரொம்ப கம்மியான லிரிக்ஸ் தான். ஆனா
ரஹ்மான் குரல்ல

ஒரு கனவு காற்றில் மிதக்குதோ
அது மிதந்து கொண்டு சிரிக்குதோ

கேக்கும்போது எனக்கும் மிதிக்கிறது போலவே இருக்கும்.

இந்த பாடலை FTC friends  எல்லாருக்காகவும் கேட்கிறேன்.
Title: Re: இசை தென்றல் - 175
Post by: TiNu on August 20, 2020, 09:01:24 PM
Dear RJ,

ஒரு Program எல்லோருக்கும் பிடிச்சது போல கொடுக்கிறது  ரொம்ப கஷ்டம். நீங்க அதை ரொம்ப அழகாக பண்ணுறீங்க.. எங்களின்  நேரத்தை மிக அழகாக செதுக்கி கொடுக்கும் உங்களுக்கு நன்றிகள்.
.

Movie  :   8 Thottakkal
Music  :   KS Sundaramurthy
Lyrics  :   Kutti Revathy
Singers:   Haricharan, Vandana Srinivasan

இந்த வாரம் நான் விரும்பி கேட்கும் பாடல் '8 தோட்டாக்கள்' திரைச்சித்திரத்தில் இருந்து. இந்த சித்திரத்தில் எனக்கு பிடிச்சது 3 பாடல்கள்(1.இது போல் இனிமேலும். 2.மன்னிப்பாயா என கேட்காதே, 3.நீ இல்லை என்றால்). நீங்களும் அடிக்கடி இந்த பாடல்களை கேட்டும்  இருக்கலாம். இன்று நான் உங்களோடு சேர்த்து கேட்க விரும்பும் பாடல்

"நீ இல்லை
என்றால் எனக்கென
யாரும் இல்லையே"



(https://i.postimg.cc/0QmK0SYJ/maxresdefault.jpg)


ஏன் பிடிக்கும் என்று காரணம் எல்லாம் தெரியாது.. ஆனால் இந்த பாடல் எனக்கு  ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சு இருக்குது.. வாங்க பிரண்ட்ஸ் நம்ம எல்லோரும் சேர்ந்து கேட்கலாம்... இரசிக்கலாம்... 


Title: Re: இசை தென்றல் - 175
Post by: Hari on August 20, 2020, 09:01:34 PM
yes
Title: Re: இசை தென்றல் - 175
Post by: KumKi on August 20, 2020, 09:02:38 PM
 8)
Title: Re: இசை தென்றல் - 175
Post by: Evil on August 20, 2020, 09:04:44 PM
Rj Vanakkam Samy yoooo

Sangam Na Thalaivar Irukkanum IT Na Evil Irukkanum Samy Yooooo

intha varam naan keka ninaikum padam Sakkarakatti

(https://www.behindwoods.com/tamil-movie-reviews/reviews-2/images/sakkarakatti-26-09-08-02.jpg)

intha padathil naan keka virumbum padal    "Marudaani"

http://youtu.be/T0F_LpEjKbY (http://youtu.be/T0F_LpEjKbY)

intha song enakku romba pidicha song eppavum keppen vaali varigal la arumaiyai amaintha padal
intha song ftc nanbargal anaivarukkavum keka ninaikiren samy yooooo

rj hari machi supera it panniga machiooo rj anoth machi ella rjvum nalla it porg pannurnga thanks rj samy yoooooo

Title: Re: இசை தென்றல் - 175
Post by: JKJ on August 20, 2020, 09:12:23 PM
Hi RJ!!
 
Ano anna  and Hari frd awesome keep it up..

My song

Song Name - Raangi Rangamma Movie - Padikkathavan Singer - Udit Narayan & Malathy Lakshman Music - Manisarma Lyrics - Pa. Vijay Director - Suraaj Starring - Dhanush, Tamannaah

Dedicated to my friends,, tqtq


(https://i.postimg.cc/3r0pbxCF/1325590705577441.jpg)
Title: Re: இசை தென்றல் - 175
Post by: Anand on August 20, 2020, 09:39:25 PM
HI RJ VANAKAM, PROGRAMNA SUPERA PANRINGA VALTHUKAL,INTHA VARAM NAN KETKA VIRUMBUM PADAL IDAM PETRA THIRAIPADAM,

MOVIE:GYPSY

SONG: MANAMENGM MAYA UNJAL

INTHA PADALAI FTC FRIENDS ELLARKAGAVM DEDICATE PANREN..
Title: Re: இசை தென்றல் - 175
Post by: Something Error on August 20, 2020, 09:49:25 PM
yes
Title: Re: இசை தென்றல் - 175
Post by: Dragon Eyes on August 21, 2020, 05:03:28 PM
Hi Rj Vanakkam
 Last week's Program was so nice which was hosted by hari
Intha vaaram nan ketka virumbum padal

Movie :Dharmadurai
Song :Andipatti kanava kattu

This song is so nice to hear.  intha song la namma antha village girl oda love ah parkalam i like this song very much

Title: Re: இசை தென்றல் - 175
Post by: CuTe MooN on August 21, 2020, 09:13:09 PM
  Hi RJ avaigale

naanu ithe time ketkum song

MOVIE            : LOVE BIRDS
SONG             : MALARGALE MALARGALE ITHU ENE KANAVA
DIRECTED BY  : P. VASU
PRODUCED BY : PYRAMID NATARAJAN
STARRING       : PRABHU DEVA,  NAGMA
MUSIC BY        : A.R. RAHMAN


 
 ithu song le neku pidikum  lines 
Urangaadha neram kooda undhan kanavae kanavae
Oonodu uyirai polae uraindhu ponadhu thaan uravae
Marakaadhu un raagam marikaadhu en dhegam
Unakaaga uyir vaazhven vaa en vaazhvae vaa

neku pidikum ithe song ve FTC  friends ke dedicate panaren
THANK YOU 
.
 
 
Title: Re: இசை தென்றல் - 175
Post by: AgNi on August 21, 2020, 10:33:57 PM
Hai Vanakkam Rj's ! As Usual porgramme is going great..Thanks for wonderful compereing!

Indru nan keka virubum paadal : Nam Edhyam thota Paadalkalai  thantha  Thiru .SPB avarkalin

urukum kuralil ..KELADI KANMANI  Movie yil...varum paadal..MANNIL INTHA  KAATHAL ANDRI

endra paadal nam FTC anaithu natpukalukum serthu kekiren…

Best wishes ! Thank you!