FTC Forum

Friends Tamil Chat FM => இசை தென்றல் => Topic started by: Ninja on September 10, 2020, 08:30:29 PM

Title: இசை தென்றல் - 177
Post by: Ninja on September 10, 2020, 08:30:29 PM
Hi Rj,
இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல் ’வாகை சூடவா'திரைப்படத்திலிருந்து’போறானே போறானே’’பாடல்.

திரைப்படம்: வாகை சூட வா
இசை: ஜிப்ரான்.எம்
பாடலசிரியர்: கார்திக் நேதா
பாடியவர்கள்: ரஞ்சித், நேஹா பஸின்


Indhe song le Neha Bhasin voice supera irukeum. She is having such a haunting voice and Karthik Netha lines semme superva irukeum song fulla. Also song vintage mood le parkave nalarukum.

இந்த பாடலில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள்,

"கிணத்து நிலவா நான் இருந்தேன்
கல்ல எறிஞ்சு குழப்பிபுட்டே
உன்னை பார்த்து பேசயிலைய
ரெண்டாம் முறையா குத்த வைச்சேன்
மூக்கான கவுனப் போல உன் நினைப்பு
சீம் பாலு வாசம் போல உன் சிரிப்பு
அடைக்காக்கும் கோழி போல என் தவிப்பு
பொசுக்குன்னு பூத்திறிச்சே என் பொழப்பு"

Indhe song nan FTC friends elarkagevum kekren. Thank you RJ!
Title: Re: இசை தென்றல் - 177
Post by: TiNu on September 10, 2020, 08:30:40 PM
Dear RJ,

Movie      : Thodari
Music By  : D Imman
Lyrics By  : Yuga Bharathi
Singer(s)  : Haricharan, Shreya Ghosal


(https://i.postimg.cc/vDFgkVXL/maxresdefault.jpg)


இந்த வாரம் நான் விரும்பி கேட்க நினைக்கும் பாடல், தொடரி திரைச்சித்திரத்தில் இருந்து.

"போன உசுரு வந்துருச்சு"


http://youtu.be/0Kcq_LgZ8UE (http://youtu.be/0Kcq_LgZ8UE)

இந்த சித்திரத்தில் எல்லா பாடல்களும் நல்ல இருக்கும் ஆனால் "போன உசுரு வந்துருச்சு"  பாடலில் சில வரிகள் எனக்கும் ரொம்ப பிடிக்கும். வாழ்க்கை எப்படி இருந்தாலும் அதை ஏத்துக்க துணியனும்.அப்படி ஏற்றுக்கொண்டால் நல்லதே நடக்கும் அப்படி சொல்லுறது போல இருக்கும்.

"ஆடி அடங்கும் பூமியே
நாம வாடி வதங்க தேவை இல்ல

ஒரு வாடி வரும் வாழ்க்கை
துணிவோமே அதா ஏற்க

சிரிப்போம் நந்தா வானம் போல
அது போதும் இந்த உயிர் வாழ"


வாழ்க்கையில் பிரிவு வரலாம் போகலாம். எல்லா பிரிவுகளும் நம்மை பாதிக்காது. ஆனால் சில பிரிவு நமக்கு உயிர் வலி கொடுக்கலாம். அந்த உயிர் வலி கொடுத்த பிரிவு, பிரிவல்ல என காலம் உணர்த்தும் போது............

அச்சச்சோ எதோ எதோ உளறி கொட்டுறேனே...   வாங்க Friends வாங்க  நம்ம பாடலை கேட்கலாம். 

நன்றி FTC TEAM.
Title: Re: இசை தென்றல் - 177
Post by: Something Error on September 10, 2020, 08:31:03 PM
Song Name - Dharala Prabhu - Title Track
Movie - Dharala Prabhu
Singer - Anirudh Ravichander
Music - Anirudh Ravichander
Lyrics - Vignesh Shivan
Director - Krishna Marimuthu
Starring - Harish Kalayan Tanya Hope Vivek

thanks RJ .. Keep Rocking



Romba Nala Apram Post Potu iruken adhuvum Noodles mandai (JKJ) illaina Potu iruka mudiyadhu Spl thanks to Noodles mandai ...






(https://i.postimg.cc/1g06nFF0/731995040745055e2afbe9c5039.jpg) (https://postimg.cc/1g06nFF0)
Title: Re: இசை தென்றல் - 177
Post by: gab on September 10, 2020, 08:31:18 PM
திரைப்படம் : வேலைக்காரன்

பாடல்               : இதயனே     என தொடங்கும் பாடல்


அனிருத் ரவிச்சந்தரின் இசை ரசிகர்களுக்காக கேட்கிறேன்.
Title: Re: இசை தென்றல் - 177
Post by: Dragon Eyes on September 10, 2020, 08:33:08 PM
RJ VANAKKAM
Last week program was awesome which was hosted by
samyuktha.unakulla evalou theramai iruka samyu.  Intha Vaaram  nan ketka virumbum padal


Song : Kanava illai katra
Movie Ratchagam
 This song is very pleasant to hear.

I dedicate to  song to  all my FTC Friends.
Title: Re: இசை தென்றல் - 177
Post by: Ms on September 10, 2020, 09:09:17 PM


Hi RJ, 🙏

Last week Program was presented wonderfully by RJ samyuktha👍

this time i wanna listen this song

Song : aalappol velappol aalam viludhu pol by spb and chitra

Movie : ejaman

i like duet song of spb and chitra mam voice , enku this song romba pidichuruku even lyrics of this song superr and so nice melodyy song  😊

I dedicate this song to all music lovers 💐
thankyou ftc fm💐

Thank you in advance
Ms 😁


(https://i.postimg.cc/HJ46sTfD/84-DC7191-DAD7-4409-98-EB-7-C68-F3-A45340.jpg) (https://postimg.cc/HJ46sTfD)
Title: Re: இசை தென்றல் - 177
Post by: Evil on September 10, 2020, 09:47:03 PM
vanakkam samy yioooooooooo
Title: Re: இசை தென்றல் - 177
Post by: CuTe MooN on September 10, 2020, 11:07:11 PM
yes
Title: Re: இசை தென்றல் - 177
Post by: Raju on September 10, 2020, 11:07:22 PM
 ::)
Title: Re: இசை தென்றல் - 177
Post by: SiVa000000 on September 10, 2020, 11:08:44 PM
hi time illana ... skip for next user :)
Title: Re: இசை தென்றல் - 177
Post by: Ice Mazhai on September 11, 2020, 06:15:55 AM
 8)
Title: Re: இசை தென்றல் - 177
Post by: JKJ on September 11, 2020, 11:00:14 PM
Hi Rj!!

Ano anna,Hari frd and samy sis..  wowwwww program superb.. keep it up :)

My song

Movie.. sangamam

song ..Mudhal Murai..

directed by Suresh Krishna

I like it this song..  dedicate this song to all my frds

Tq fm
Title: Re: இசை தென்றல் - 177
Post by: SaMYuKTha on September 11, 2020, 11:56:43 PM
Hellooo IT team,

Romba naal aprom song kekren pleajee enaku oru plajuuu...

Movie: Maatran
song:Kaal mulaitha poove

Dedicating this to all ftcians😍😍😍