Hi Rj,
இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல் ’வாகை சூடவா'திரைப்படத்திலிருந்து’போறானே போறானே’’பாடல்.
திரைப்படம்: வாகை சூட வா
இசை: ஜிப்ரான்.எம்
பாடலசிரியர்: கார்திக் நேதா
பாடியவர்கள்: ரஞ்சித், நேஹா பஸின்
Indhe song le Neha Bhasin voice supera irukeum. She is having such a haunting voice and Karthik Netha lines semme superva irukeum song fulla. Also song vintage mood le parkave nalarukum.
இந்த பாடலில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள்,
"கிணத்து நிலவா நான் இருந்தேன்
கல்ல எறிஞ்சு குழப்பிபுட்டே
உன்னை பார்த்து பேசயிலைய
ரெண்டாம் முறையா குத்த வைச்சேன்
மூக்கான கவுனப் போல உன் நினைப்பு
சீம் பாலு வாசம் போல உன் சிரிப்பு
அடைக்காக்கும் கோழி போல என் தவிப்பு
பொசுக்குன்னு பூத்திறிச்சே என் பொழப்பு"
Indhe song nan FTC friends elarkagevum kekren. Thank you RJ!