Author Topic: இசை தென்றல் - 253  (Read 823 times)

Offline TiNu

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 653
  • Total likes: 1825
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
இசை தென்றல் - 253
« on: October 19, 2023, 08:37:14 PM »
a

Offline IniYa

  • FTC Team
  • Full Member
  • ***
  • Posts: 154
  • Total likes: 371
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
Re: இசை தென்றல் - 253
« Reply #1 on: October 19, 2023, 08:37:19 PM »
Yes

Offline Mani KL

  • Newbie
  • *
  • Posts: 38
  • Total likes: 182
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: இசை தென்றல் - 253
« Reply #2 on: October 19, 2023, 08:37:25 PM »
Yes

Offline VenMaThI

  • FTC Team
  • Full Member
  • ***
  • Posts: 190
  • Total likes: 823
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
Re: இசை தென்றல் - 253
« Reply #3 on: October 19, 2023, 08:37:27 PM »
S

Offline BeeMa

  • Full Member
  • *
  • Posts: 230
  • Total likes: 610
  • Karma: +0/-0
  • Hello friends I am Just New to this forum
Re: இசை தென்றல் - 253
« Reply #4 on: October 19, 2023, 08:37:46 PM »
Song   Yaradu Yaradu
Movie : Kavalan
Music : Vidyasagar
Lyrics Yugabharathi
Singer Siddique

FTC friends and team  Ellorukakavum
« Last Edit: October 20, 2023, 06:26:18 AM by BeeMa »

Offline Ninja

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 376
  • Total likes: 856
  • Karma: +0/-0
  • Fitter, healthier, happier
Re: இசை தென்றல் - 253
« Reply #5 on: October 19, 2023, 08:39:27 PM »
என் இனிய FTC மக்களே, உங்கள் பாசத்துக்குரிய நிஞ்சா போஸ்டுகிறேன். ரொம்ப நாள் கழிச்சு இசை தென்றல் நிகழ்ச்சியில இடம் பிடிச்சு பாடலும் பதிவு செய்யறதுல பெரு மகிழ்ச்சி. இசைத் தென்றல் 250 வாரங்களை கடந்து வெற்றிகரமா நடை போட துணை நின்ற, நிற்கிற RJ, DJ's அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும். இந்த வாரம் நான் விரும்பி கேட்கும் பாடல் இடம்பெற்றிருக்கும் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போடும் லியோ திரைப்படம். இந்த படத்தில் நான் விரும்பி கேட்கும் பாடல் அன்பெனும் ஆயுதம் நான் ஒரு வீர Vijayna அணில் Fan என்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். ஆமை நண்பர்கள் வன்மத்தை கக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது
 

திரைப்படம்: லியோ
பாடல்: அன்பெனும் ஆயுதம்
இசையமைப்பாளர்: அனிருத்
பாடலசிரியர்: விஷ்ணு
பாடகர்கள்: அனிருத், லோத்திக்கா


இந்த பாடலை விஜய்ண்ணா ரசிகர்கள், லோகேஷ் கனகராஜ் ரசிகர்கள், பேரழகி த்ரிஷா ரசிகர்கள், ராக்ஸ்டார் அனிருத் ரசிகர்கள் மற்றும் ஆமை நண்பர்களுக்காக கேட்கிறேன்
 நன்றி RJ மற்றும் DJ
« Last Edit: October 20, 2023, 12:44:14 AM by Ninja »

Offline Ishaa

  • Hero Member
  • *
  • Posts: 525
  • Total likes: 809
  • Karma: +0/-0
  • Faber est suae quisque fortunae
Re: இசை தென்றல் - 253
« Reply #6 on: October 19, 2023, 08:40:04 PM »
S
« Last Edit: October 20, 2023, 05:03:33 AM by Ishaa »

Offline Ishaa

  • Hero Member
  • *
  • Posts: 525
  • Total likes: 809
  • Karma: +0/-0
  • Faber est suae quisque fortunae
Re: இசை தென்றல் - 253
« Reply #7 on: October 19, 2023, 08:40:20 PM »
Sorry theriyama rendu place pothuthen 🙈🙈🙈
« Last Edit: October 19, 2023, 11:35:49 PM by Ishaa »

Offline Tejasvi

  • Full Member
  • *
  • Posts: 193
  • Total likes: 337
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: இசை தென்றல் - 253
« Reply #8 on: October 19, 2023, 08:41:14 PM »
yes

Offline gab

Re: இசை தென்றல் - 253
« Reply #9 on: October 19, 2023, 08:43:18 PM »


Movie name : Remo

Song : Un peril En perai

 
Dedicated to all Anirudh Fans.
« Last Edit: October 20, 2023, 11:59:57 PM by gab »

Offline Belleza

Re: இசை தென்றல் - 253
« Reply #10 on: October 19, 2023, 08:49:54 PM »
Yes
Movie: Kanden Kadhalai
This album has 6 tracks
My favorite :-
Song: Venpanju Megam
Music: Vidyasagar
Lyrics: Yugabharathi
Singer: Udit Narayan, Karthik
Favorite lines:-
உதடுகள் அடிக்கடி சிரிப்பதும் ஏன்
முதுகினில் சிறகுகள் முளைப்பது ஏன்
என் ஆசைகள் உன்னை சொல்வது
நீ ஆயுதம் இன்றிக் கொல்வது கொள்வதேன்

« Last Edit: October 19, 2023, 09:36:08 PM by Belleza »
Belleza

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 177
  • Total likes: 378
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: இசை தென்றல் - 253
« Reply #11 on: October 19, 2023, 09:31:01 PM »
வணக்கம் Rj and Dj
இந்த வாரம் நான் தேர்வு செய்தது 1987 ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம் : மனதில் உறுதி வேண்டும்
இயக்குனர் K. பாலசந்தர்,  இசை இளையராஜா
வரிகள் : கவிஞர் வாலி
பாடியவர் : ஜேசுதாஸ்


இத்திரைப்படத்தில்  அனைத்து பாடல்களும் சிறப்பாக இருக்கும்
இதில் நான் தேர்வு செய்த பாடல் :
மனதில் உறுதி வேண்டும்.

பிடித்த வரிகள்:

   சமைக்கின்ற கரங்களும் சரித்திரம் படைப்பையும்
பூமி பார்க்க வேண்டும்
தூரத்து தேசத்தில் பாரத பெண்மையும்
பாட வேண்டும்

 பெண்கள் கூட்டம் பேய்கள் என்று
பாடல் சொன்ன சித்தர்களும்
ஈன்ற தாயும் பெண்மை என்று
எண்ணிடாத பித்தர்களே
ஏசினாலும் பேசினாலும்
அஞ்சிடாமல் வாழ வேண்டும்   

பெண்கள் இச்சமுகத்தில் பல இன்னல்களை கடந்து
பணிபுரியும் இடங்களில் பல சிக்கல்களை சந்திக்கின்றனர். பெண்களின் வளர்ச்சியை முடக்க நினைக்கும் மனிதர்கள் மத்தியில் இப்பாடல் பெரும் புரட்சியையும் தாக்கத்தை யும் எற்படுத்திருக்கும் ..தன்னை ஈன்றவளும் பெண்தான்,  சகோதரிகளும் பெண்தான்  ஆதலால் விருப்பு , வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு ,நற்பண்புகளுடன் பழகுவோம் பெண்ணியம் காப்போம்...நமது Ftc தோழிகளுக்கு சமர்பணம் ...




« Last Edit: October 21, 2023, 06:38:59 AM by MysteRy »

Offline fcp.shan

Re: இசை தென்றல் - 253
« Reply #12 on: October 19, 2023, 10:59:01 PM »
Hi, RJ and DJ Vanakkam.....

Intha week naan keka pora song....

Film Name : RDX (Malayalam)

Song : Neela Nilave

Singer : Kapil Kapilan

Naan intha song RJ and DJ ku dedicate pandren. Nandri.



« Last Edit: October 20, 2023, 09:21:45 PM by fcp.shan »

Offline சாக்ரடீஸ்

  • Hero Member
  • *
  • Posts: 849
  • Total likes: 2410
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Self-respect is a Priority & Luxury to Urself
Re: இசை தென்றல் - 253
« Reply #13 on: October 19, 2023, 11:40:17 PM »
வணக்கம்,

இந்த முறை நான் விரும்பும் பாடல் இடம் பெற்ற திரைப்படம் "உழைப்பாளி".
இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் அனைத்து  பாடல்களுமே அருமை.
அதில் என்னுடைய விருப்ப பாடலாக நான் தேர்வு செய்வது "ஒரு கோலக்கிளி" பாடல்.

இசை - இளையராஜா
குரல் - எஸ்.பி. பாலசுப்பிரமணியம்

பிடித்த வரிகள்

அடி மொய் எழுத வந்த கிளி
போராடுது
அத பொய் எழுத வெச்ச கிளி
சீராடுது

இதில் யாரை சொல்லி
குத்தம் என்ன
எல்லாம் நேரம் தான்
அடி ஒன்னோடு ஒன்னு சேராவிட்டால்
என்றும் பாரம் தான்
சூப்பெர்ப்

தித்திக்கும் செங்கரும்பே
இதனை நாள் எங்கிருந்தே
மொட்டு விட்ட தேன் அரும்பே
போதும் அடி உன் குறும்பே

விட்ட குறையோ
தொட்ட குறையோ
இந்த உறவு
என்ன முறையோ

இந்த பாடலை இசை ரசிகர்களுக்கு அனைவருக்கும் டெடிக்கேட் பண்றேன்.
« Last Edit: October 20, 2023, 12:26:25 PM by சாக்ரடீஸ் »

Offline SaMYuKTha

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 499
  • Total likes: 1534
  • Karma: +0/-0
  • Gender: Female
  • !~பலம் பெற விரும்பினால் பலவீனம் பகிராமலிருங்கள்~!
Re: இசை தென்றல் - 253
« Reply #14 on: October 20, 2023, 10:26:30 PM »

Hi friends

Intha week na select panna song oda movie "Thamizh"
Song vanthu "kannukulle kadhala"

Dedicated to all music lovers 😊

« Last Edit: October 20, 2023, 11:51:47 PM by SaMYuKTha »