மலருக்கு மணம் சொல்லும்
வாழ்த்துக்கள்
மலருக்கு தேன் சொல்லும்
வாழ்த்துக்கள்
மலருக்கு வண்டு சொல்லும்
வாழ்த்துக்கள்
இந்த மலருக்கு
நண்பன் நான் சொல்லும்
வாழ்த்துக்கள்
மலரைப் போல
உங்கள் வாழ்வில்
மணம் வீசட்டும்
மலரில் தேனைப் போல
உங்கள் வாழ்வு
தேனாக இனிக்கட்டும்
என பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறும்
நண்பன்
தமிழன்