ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றும் நிலவட்டுமாக...!!!
அன்பிற்குரிய சகோதரர் வில்ஸ் அவர்களுக்கு ஏக இறைவனின் நேர் வழியும், சாந்தியும், சமாதானமும், பேரருளும், பெருங்கிருபையும், மன்னிப்பும் வாழ்கையின் எல்லா காலகட்டங்களிலும் கிடைக்க வேண்டும் என்று எந்த இறைவன் அகிலங்களை படைத்தது பரிபாலித்து கொண்டிருக்கிறானோ அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்...!!!
அன்பு சகோதரன்...!!!
யூசுப்...!!!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வில்ஸ் @ தில்ஷன்
(http://atchat.free.fr/graphics/greetings_and_wishes/happy_birthday/happy_birthday_053.jpg) (http://atchat.free.fr/graphics/greetings_and_wishes/happy_birthday/?id=485)