Author Topic: அளவில் பெரிய file களை மற்றவருக்கு நிமிடத்தில் அனுப்ப....  (Read 2569 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
அளவில் பெரிய file களை மற்றவருக்கு நிமிடத்தில் அனுப்ப....

நாம் பயன்படுத்தும் ஈமெயில் கணக்கில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டும் தான் FILEகளை மற்றவர்களுக்கு அனுப்ப முடியும்.நிறைய மெமரி உள்ள FILEகளை நாம் அனுப்ப நினைத்தால் ஈமெயில் கணக்கு முலம் இயலாத காரியம். அதற்கு ஒரு மாற்று கீழே தரப்பட்டுள்ள தகவல். 100 MB வரை FILEகளை அனுப்ப பயன்படும் தளம் ஒன்று இருக்கிறது.இந்த தளத்தை பயன்படுத்துவதும் எளிது.கீழே சென்று எப்படி என்று பாருங்கள்.


WIZDROP.COM  இந்த தளத்திற்கு செல்லுங்கள்.
 


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline gab

Ithe pola www.mediafire.com    www.rapidshare.com  site moolama koda files upload pani antha linka  send pani download panika vaikalam.. Nalla pathivu shruthi.,