Author Topic: பொறுமை  (Read 2194 times)

Offline supernatural

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1444
  • Total likes: 9
  • Karma: +0/-0
  • உலகில் அரிதானது அன்பே...
பொறுமை
« on: February 19, 2012, 09:59:23 PM »
இக்கால பெண்ணிற்கு ..
இல்லையடி பொறுமை ...
பொறுமையாய் இருந்தால் ..
அடிமையாய் போவோம்...

என தப்பாய் மன கணக்கிட்டு ..
பெண்ணின் பெருமையாம் ..
பொறுமையை ...
மறந்து வருகிறோமே ...!!

இல்லறம் நல்லறமாய் செழிக்க ..
பெண்ணிற்கு தேவை ...
ஒரு பெரும் அறம்...
அது தான் பொறுமை !!!!
<a href="http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw" target="_blank" rel="noopener noreferrer" class="bbc_link bbc_flash_disabled new_win">http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw</a>
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: பொறுமை
« Reply #1 on: February 19, 2012, 10:02:43 PM »
பொறுமை இல்லாமல் செயல் பட்டால் எல்லாமே தவறாக தான் முடியும்
 நல்ல கவிதை

உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Yousuf

Re: பொறுமை
« Reply #2 on: February 19, 2012, 10:27:38 PM »
பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் மிகவும் முக்கியாமான ஒன்று பொறுமை.
பொறுமை ஒரு மனிதனுக்கு இன்றியமையாத ஒன்று. அது இல்லையேல் நாம் எடுக்கும் முடிவுகள் நமக்கு வெற்றியை தராது.

நல்ல அறிவுரையை கவிதையாய் தந்துள்ளீர்கள் சகோதரி!

தொடரட்டும் உங்கள் பதிவுகள்!

Offline gab

Re: பொறுமை
« Reply #3 on: February 20, 2012, 03:11:30 PM »
அடிமைத்தனத்திற்கு பொறுமை தான் காரணம் என்று தவறாக எண்ணி விட கூடாது. பெண்ணிற்கு உயிரை பண்புகளில் பொறுமை மிக முக்கியமானது. நல்ல கவிதை super natural.

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: பொறுமை
« Reply #4 on: February 20, 2012, 04:31:42 PM »
arumaiyana kavithai friend but intha kalathula porumaiya iruntha nama sambal mela than koothaduvargal

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline RemO

Re: பொறுமை
« Reply #5 on: February 20, 2012, 09:14:25 PM »
unmai than supernatural pangaludaiya thani kunamey porumai than, aangala vida pengaluku porumai athikama irukum ana ipa iruka pengaluku porumai suthama ila

datchu porumai ya irukalam emaliya than iruka kudathu

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பொறுமை
« Reply #6 on: February 23, 2012, 02:56:14 AM »
பெண்களுக்கு அழகு பொறுமை என்று சொல்லியே மாதரை மண்ணுக்குள் புதைக்கும் மாந்தர் கூட்டமடி ...  உண்மைதான் ... பெண்கள் பொறுமையாக இருக்கவேண்டும் எல்லாவற்றிலும் அல்ல ..... தேவைக்கு மட்டுமே ...
                    
Offline supernatural

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1444
  • Total likes: 9
  • Karma: +0/-0
  • உலகில் அரிதானது அன்பே...
Re: பொறுமை
« Reply #7 on: February 25, 2012, 04:34:52 PM »
பெண்களுக்கு அழகு பொறுமை என்று சொல்லியே மாதரை மண்ணுக்குள் புதைக்கும் மாந்தர் கூட்டமடி ...  உண்மைதான் ... பெண்கள் பொறுமையாக இருக்கவேண்டும் எல்லாவற்றிலும் அல்ல ..... தேவைக்கு மட்டுமே ...
pennirku azagu porumai alla..
pennirku thevai..
ikkaala penngaluku mukkiyamana thevai..
porumai....
<a href="http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw" target="_blank" rel="noopener noreferrer" class="bbc_link bbc_flash_disabled new_win">http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw</a>
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பொறுமை
« Reply #8 on: February 25, 2012, 04:40:14 PM »
Quote
pennirku azagu porumai alla..
pennirku thevai..
ikkaala penngaluku mukkiyamana thevai..
porumai....

நீங்கள் சொல்லும் இக்கால பெண்களுக்கு மட்டுமல்ல எக்கால பெண்களுக்கும் பொறுமை தேவை .. அனால் இபோ அதிகமாக தேவை என்று நீங்கள் சொல்வதை நான் ஏற்று கொள்கின்றேன் ஆனால் பெண்மைக்கு பொறுமை அழகு அல்ல என்று சொல்கின்றிர்களே ... அப்போ அழகு இல்லாத ஒன்று எப்டி பெண்மைக்கு தேவையாகும் .... முரண்பாடாக இருகின்றதே ...  :-\
                    
Offline supernatural

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1444
  • Total likes: 9
  • Karma: +0/-0
  • உலகில் அரிதானது அன்பே...
Re: பொறுமை
« Reply #9 on: February 25, 2012, 04:53:35 PM »
porumai pennin perumai..
ithai thaan nan thelivu padutha virumbinen ...muranpaadu ethum illai..
azagana vishayangal mattum thaan penirku thevaya??
arivu,ozukam...ithellam azaganavaikal mattum thaana?
azagu enbathum penin oru panbu thaan ..
panbanavaigal pala nirainthathu thaan penmai...
<a href="http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw" target="_blank" rel="noopener noreferrer" class="bbc_link bbc_flash_disabled new_win">http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw</a>
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பொறுமை
« Reply #10 on: February 25, 2012, 05:04:57 PM »
பெண் எல்லாம்  பெண்மையை  கொண்டவர்கள்  அல்ல  ....  மருமகளை  கொளுத்தும்  மாமியார் ... மாமியாரை  கொடுமை  படுத்தும்  மருமகள் .... கணவனை  மதிக்காத  பெண்கள்  ... இப்படி  நிறைய  பெண்கள்  இருகின்றார்கள் .... அவர்க l எல்லாம்  பெண்கள்தான்  ஆனால் பெண்மை  கொண்டவர்கள்  அல்ல  ... பெண்மை  என்பது   நளினம்   .. பொறுமை  .. பண்பு  இன்னும்  பல  நற்  குணங்கள் .... இவற்றை  எல்லாம்  சூடிகொண்டவைதான்  .....இவற்றைத்தான்  பெண்மைக்கு  அழகு  சேர்ப்பவை  என்பது  என்  கருத்து  intha அழகுகள் அற்றபென்மை  ....பெண்  ஜொலிப்பதில்லை .
                    
Offline supernatural

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1444
  • Total likes: 9
  • Karma: +0/-0
  • உலகில் அரிதானது அன்பே...
Re: பொறுமை
« Reply #11 on: February 25, 2012, 05:11:06 PM »
பெண் எல்லாம்  பெண்மையை  கொண்டவர்கள்  அல்ல  ....  மருமகளை  கொளுத்தும்  மாமியார் ... மாமியாரை  கொடுமை  படுத்தும்  மருமகள் .... கணவனை  மதிக்காத  பெண்கள்  ... இப்படி  நிறைய  பெண்கள்  இருகின்றார்கள் .... அவர்க l எல்லாம்  பெண்கள்தான்  ஆனால் பெண்மை  கொண்டவர்கள்  அல்ல  ... பெண்மை  என்பது   நளினம்   .. பொறுமை  .. பண்பு  இன்னும்  பல  நற்  குணங்கள் .... இவற்றை  எல்லாம்  சூடிகொண்டவைதான்  .....இவற்றைத்தான்  பெண்மைக்கு  அழகு  சேர்ப்பவை  என்பது  என்  கருத்து  intha அழகுகள் அற்றபென்மை  ....பெண்  ஜொலிப்பதில்லை .
[/quote
ivanaithaium nanum amothikiren..
ithai pattrilam nan ethum thavaraga sollavillaye.
pengil yavarum nallavargal endro..gunavathikal endro..
nan kuravillaye....
pennin..penmaiyin perumaigalai pattri mattumey nan uraithen
<a href="http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw" target="_blank" rel="noopener noreferrer" class="bbc_link bbc_flash_disabled new_win">http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw</a>
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பொறுமை
« Reply #12 on: February 25, 2012, 05:14:47 PM »
alagu enru naan kooriya vaarthaikalukaana vilakamthaan athu tholi ... nengal thavaraga kooriyathaaga naan kuripidavilaye  :-\