பெருசா படம் போட்டு கலர் கலரா வாழ்த்து சொல்ல தெரியாது எனக்கு
"தயங்கி தயங்கி தான் உள்ள வந்த என் கிட்ட
உரிமையோடு பழகினவங்க நியா"
"பூக்கும் எல்லா பூக்களும் மணக்குமா என்று எனக்கு தெரியாது
ஆனால்
அன்பினால் எல்லாரையும் மயக்கும் பூ இந்த வி"பூ"ர்த்தி "
என்றும் நலமுடன் மகிழ்வுடன் பல பல பல ஆண்டுகள்
வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
WISH YOU MANY MANY MORE HAPPY RETURNS OF THE DAY ! VIPU AND NIYA