Author Topic: தவறிய அழைப்பு மணி ( Missed Call )  (Read 517 times)

Offline Jawa

  • Sr. Member
  • *
  • Posts: 408
  • Total likes: 8
  • Karma: +0/-0
  • Gender: Male
  • $$LoVE IS GoD$$
    • FtC
நீ அழைத்த போது - நான்
இங்கு இல்லை

நான் வந்ததும் .....

தவறவிட்ட அழைப்பு மணியை
தவறாமல் சொன்னது
என் கைபேசி ( Cell Phone )

நீ எத்தனை தடவை
அதை தொந்தரவு
செய்து இருகிறாய் என்று .........

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Re: தவறிய அழைப்பு மணி ( Missed Call )
« Reply #1 on: March 12, 2012, 02:56:47 PM »
thambi niraya mised call irukum pola......

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Jawa

  • Sr. Member
  • *
  • Posts: 408
  • Total likes: 8
  • Karma: +0/-0
  • Gender: Male
  • $$LoVE IS GoD$$
    • FtC
Re: தவறிய அழைப்பு மணி ( Missed Call )
« Reply #2 on: March 12, 2012, 06:03:18 PM »
No suthar machi ena pana ipidi elam manasu elutha soluthu.........